இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 5 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
temperature variationவெப்பநிலைமாறல்
temperature wavesவெப்பநிலையலைகள்
tempered scalesபதனிட்ட சுரவரிசை
temporal or time variationநேரமாறல்
tenacity or tensible strengthஇழுபடுதன்மை
tensile strength of liquidsதிரவங்களினிழுவிசைவலு
tensor forceஇழுவவிசை
tensor in relativityசார்ச்சியிழுவம்
tensor interactionஇழுவங்களிடைத்தாக்கம்
tensorsஇழுவங்கள்
terminal, perspectiveநோக்கு
tensile strainஇழுவிசை விகாரம்
terminal velocityநோக்குவேகம்
tensionஇழுவிசை
tensionஇழுவிசை
tensionஇழுவிசை
temporary magnetநிலையில் காந்தத் திண்மம்
tensile stressஇழுவிசைத் தகைப்பு
tensionஇழுவிசை
tensile strengthஇழுவைவலு
terminalகோடியிலுள்ள, இறுதியிலுள்ள
templatesமுன் வடிவு
tensionகட்டிழவை, வலித்திழுப்பு, வலித்திழுப்பு நிலை, உலைவு, அல்ங்கிய விசையுணர்ச்சி நிலை, மனத்தாக்கலைவு, உள அலைவு, நிலை, வளிவிரிவு அழுத்த நிலை, உட்புயல் அமைதி நிலை, வளிவிரிவகல்வாற்றல், மன வலி இயக்க ஆற்றல், (ஒலி) செறிவழுத்தநிலை, (இயந்) இழுப்புலைவு, சம நிலையாற்றல் அல்லது இயங்காற்றல்,காரணமான இழைம உறுப்புக்களின் அலைவு, (வினை) கட்டிழுவை செய், வலிப்பிழுப்புக்கு ஆளாக்கு, இழுப்பு நிலைக்கு உட்படுத்து, உலைவுசெய்.
termபருவம், வரைபொழுது, வரையறைக்காலம், குறித்த நாள், சிறப்பு நிகழ்ச்சிகளுக்காகத் திட்டப்படுத்தப்பட்ட வேளை, பருவ முடிவு, கால இலக்கு, கால எல்லை, எல்லை, சொற்கூறு, (அள) வாசகக் கருத்துக்கூறு, (கண) வீத்தின் சினை எண், (கண) எண்ணுருக்கூறு, பல் கூற்றுத்தொடர் எண்ணில் கூட்டல் கழித்தல் குறிகளாற் பிரிக்கப்பட்ட எண் பகுதி, (வினை) கழறு, பெயரிட்டுக்கூறு, சொல்லாற் குறிப்பிடு, சொல்லாற் குறிப்பிட்டுக் கூறு.

Last Updated: .

Advertisement