இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 4 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
temperature coefficient of resistanceதடையின்வெப்பநிலைக்குணகம்
temperature coefficient of tuning forkஇசைக்கவரின்வெப்பநிலைக்குணகம்
temperature controlவெப்பநிலையாளுகை
temperature correctionவெப்பநிலைத்திருத்தம்
temperature discontinuityவெப்பநிலையின்றொடர்ச்சியின்மை
temperature effectவெப்பநிலைவிளைவு
temperature effect of cosmic raysஅண்டக்கதிரின்வெப்பநிலைவிளைவு
temperature enclosureவெப்பநிலையடைப்பு
temperature entropy diagramவெப்பநிலை எந்திரப்பிவரிப்படம்
temperature equilibriumவெப்பநிலைச்சமநிலை
temperature gradientவெப்பநிலைமாறல்விகிதம்
temperature in upper atmosphereமேல்வளிமண்டலத்துவெப்பநிலை
temperature radiationவெப்பநிலைக்கதிர்வீசல்
temperatureவெப்பநிலை
temperatureவெப்பநிலை
telluriumதெலூரியம்
temperatureவெப்பநிலை
tellurium linesதெலூரியக்கோடுகள்
temper of steelஉருக்குப்பதன்
temperature brightnessவெப்பநிலைத்துலக்கம்
temperature coefficientவெப்பநிலைக்குணகம்
tellurium(வேதி) மண்மம், எளிதில் உடையத்தக்க அரிய வெண்ணிற உலோகத்தனிமம்.
temperamentமெய்ந்நிலைக்கூறு, உணர்ச்சி செயல்களுக்கு அடிப்படையாக இயல்பின் அமைந்த உடல்நிரைலப்பாங்கு, இயல்பான உடல் உளநிலை, மனப்போக்கு, உளப்பாங்கு, உணர்ச்சியியல்பு, (இசை) எல்லாச் சுரங்களுக்கும் ஒத்ததாக அமையும் அடிப்படைச் சுதிமட்டுப்பாடு.
temperatureதட்பவெப்ப நிலை, தட்பவெப்ப அளவு, (மரு) உடலின் இயல்வெப்ப நிலை, (பே-வ), உடலில் இயல்நிலைக்கு மேற்பட்ட வெப்பநிலை.

Last Updated: .

Advertisement