இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 32 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
twist drillமுறுக்குதுளை
twin starsஇருமையுடுக்கள்
twinning of crystalபளிங்கிருமையாக்கல்
two body problemஇருபொருள்விடயம்
two dimensional problemஇருபரிமாணவிடயம்
two meson hypothesisஇருமீசன்கருதுகோள்
two nucleon modelஇருநியூக்கிளியன்மாதிரியுரு
two phase currentஇருநிலைமையோட்டம்
two phase dynamoஇருநிலைமைத்தைனமோ
two quanta annihilationஇருசத்திச்சொட்டழிவு
two quanta emissionஇருசத்திச்சொட்டுக்காலுகை
two terminal net workஇருமுடிவிடவலைவேலைப்பாடு
two terminal oscillatorஇருமுடிவிடவலையம்
two way tapஇருவழிக்குழாய்வாயில்
two way tap switchஇருவழியாளி
two-stroke engineஈரடிப்பெஞ்சின்
twyman and greens interferometerதுவைமன்கிரீனர்தலையீட்டுமானி
tyndall effectடிண்டால் விளைவு
twineமணிச்சரடு, கெட்டி முறுக்கு நுலிழை, சணல் வரிச்சரடு, திண் முறுக்கேறிய நுல், நுற்கயிறு, திருகு சுருள், மடிசுருள், சுருள்மடி, முறுகு தண்டு, முறுகு கொடி, பின்னுறவு, சிக்குறவு, பற்றுறவு, (வினை) பின்னிமுறுக்கு, தொடுத்து மாரைலயாக்கு, மாலையாகச் சூட்டு, பின்று,. பின்னிமுடை, பின்னிப் பிணை, பின்னுறு, பின்னி முறுகுறு, திருகு, சுருள்வுறு, பின்னிச் சிக்கலுறு, வளைந்து வளைந்து செல், நௌிவுறு, திருகு சுருளாக எழு, திருகு சுருளாக வளர், கொடி வகையில் சுற்றித் தழுவிப்படர், பாம்பு வகையில் சுற்றிப் பின்னிக்கொள், பாம்பு வகையில் சுருள்வுறு, சுருண்டு நௌிவுறு.
two-plyஈரிழையாக நெய்யப்பட்ட, இரு புரியடக்கிய, ஈரடையான, இரு அடை அடுக்குகளையுடைய.

Last Updated: .

Advertisement