இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 31 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
turbulence | கொந்தளிப்பு |
turpentine | தெரபின்றைலம் |
turbulence | (காற்றுக்)கொந்தளிப்பு |
turning point | திரும்பற்புள்ளி |
turbine | சுழலி |
tungsten filament | தங்குதனிழை |
tungsten filament lamp | தங்குதனிழைவிளக்கு |
tungsten spiral | தங்குதன்சுருளி |
tuning condenser | இசைவாக்குமொடுக்கி |
turbine | குழலி |
tuning fork | இசைக்கவர் |
tuning indicator | இசைவுகாட்டி |
turbine reaction | சுழல்சக்கரவெதிர்த்தாக்கம் |
turbulent glow | கொந்தளிக்கும் பாய்ச்சல் |
turbulent mixing | கொந்தளிப்புப்படக்கலத்தல் |
turning moment | திரும்பற்றிருப்புதிறன் |
turns ratio | சுற்றுகள் விகிதம் |
turns ratio | சுற்றுவிகிதம் |
tuttons test | துத்தனின் சோதனை |
twin circuit | இரட்டைச்சுற்று |
twin flex | இருமைவளைகம்பி |
turbine | விசையாழி, விசைப்பொறி உள. |
turbulence | குழப்பம், கலவரம், கலக்கம, குமுறல், கொந்தளிப்பு, கிளர்ச்சியாராவாரம், அமளி, கட்டுக்கடங்காத் தன்மை. |
turpentine | கர்ப்பூரத் தைலம், (வினை) கர்ப்பூரத் தைலம் பூசு. |
tweezers | இடுக்கிமுள், பற்றிடுக்கிப்பொறி. |
twilight | வைகறை வெல்லொளி மருள்மாலையொளி, மக்கலொளி, அரைகுறை அறிவு, (பெயரடை) மங்கலொளிக்குரிய, அரைகுறை ஒளியுடைய, (வினை) மங்கலாக ஒளிரச்செய், அரை குறையாக ஒளியூட்டு. |