இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 30 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
tube characteristicsகுழாய்ச்சிறப்பியல்புகள்
tube elementsகுழாய்மூலகங்கள்
tungstenமெல்லிழையம்
tube factorsகுழாய்க்காரணிகள்
tube input capacitanceகுழாயூட்டற்கொள்ளளவம்
tube of displacementஇடப்பெயர்ச்சிக்குழாய்
tube of inductanceதூண்டற்குழாய்
tube output capacitanceகுழாய்பயன்கொள்ளளவம்
tube parameterகுழாய்ச்சாராமாறி
tube symbolsகுழாய்க்குறியீடுகள்
tubes of forcesவிசைக்குழாய்கள்
tuckers hot wire microphoneதக்கரின் வெப்பக்கம்பிநுணுக்குப்பன்னி
tumbler switchவீழாளி
tuned anode oscillatorஇசைவுபெற்றநேர்மின்வாயநிலையம்
tuned circuitஇசைவுபெற்றசுற்று
tuned plate oscillatiorஇசைத்ததட்டலையம்
tuned-grid oscillatiorஇசைத்தநெய்யரியலையம்
tungar rectifierதங்கர்ச்சீராக்கி
tubeகுழாய்
tungstenதங்குதன்
trumpetஎக்களாம், ஊதுகொம்பு, பித்தளையாலான பல்லியக் கருவி, பேரிசைப் பேழையில் எக்காள உறபபு, தூதுவர், (வினை) எக்காளமிட, ஊதுகொம்பால் அறிவிப்புச் செய், யானைவகையில் பிளிறு.
tubeகுழாய், வளியிசைக்கருவியின் குழற் பகுதி, குழல் வடிவக் கொள்கலம், குக்ஷ்ய் வடிவ உறுப்பு, சுவாசக்குழாய், லண்டன் நகரக் குழாய்வடிவ அடி நில இருப்புப்பாதை, (வினை) குழாய் இணை, குழாய் அமை, குழாயில் அடை, லண்டன் அடிநிலக்குழாய் இருப்புப் பாதையில் செல், (மரு) குதிரைக் குரல்வளைக் குழலில் குழாய் பொருத்து.
tungstenமன்னிழைமம், மின்விளக்குகட்குப் பயன்படும் பளுமிக்க உலோகத் தனிமம்.

Last Updated: .

Advertisement