இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 3 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
telephone receiver | தொலைபன்னிவாங்கி |
telescope | தொலைநோக்கி |
telephone exchange | தொலைபன்னிமாற்று |
telemicroscope | தொலைநுணுக்குக்காட்டி |
telephone circuit | தொலைபன்னிச்சுற்று |
telephone message register | தொலைபன்னிச்செய்திப்பதிவு |
telemeter | தொலைமானி |
telephone transformer | தொலைபன்னிமாற்றி |
telephone | தொலைபேசி |
telephone transmitter | தொலைபன்னிச்செலுத்தி |
telephonic communication | தொலைபன்னிமுறைச்செய்தியனுப்புகை |
telephoto lens | தொலையொளிவில்லை |
telephotometer | தொலையொளிமானி |
teleprinter | தொலையச்சடிகருவி |
television | தொலைக்காட்சி |
telescopic system | தொலைகாட்டியியற்றொகுதி |
television receiver | தொலைப்பார்வைவாங்கி |
telluric lines | வளிமண்டலக்கோடுகள் |
telegraphy | தந்திக்கலை. |
telemeter | தொலைவுமானி, நில அளவையிலும் பீஜ்ங்கிச் சுடு பயிற்சியிலும் தொலைவுகணிப்பதற்கான கருவி. |
telephone | தொலைபேசி, (வினை) தொலைபேசிமூலம் செய்தி அனுப்பு, தொலைபேசி மூலம் பேசு. |
telephony | தொலைபேசிச் செய்தித்தொடர்பு, தொலைபேசி முறை, லைபேசிக்கலை. |
telescope | தொலைநோக்காடி, தொலைப்பொருளை அருகாகவும் பெரிதாகவுங் காட்டுங் கருவி, (வினை) உறுப்புக்கள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுத்தி அடக்கு, பகுதிகள் ஒன்றனுள் ஒன்றாகப் புகுந்தடங்கும்படி அழுத்து. |
television | தொலைக்காட்சி, ஒலி இணைப்புடன் கம்பி மூலமோ வானொலி அலைமூலமோ காட்டப்படுங் காட்சி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, தொலைக்காட்சிவழிப் பெறப்படுங்காட்சி. |