இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 29 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
triplex glassமும்மைக்கண்ணாடி
triplex telegraphyமும்மடங்குத்தந்திமுறை
tripod stand, tripodமுக்காலி
trochoidal wavesசில்லுருவலைகள்
trolley-busதுரொல்லிவசு
tropoausepமாறற்றரிப்பிடம்
tropoausep sphereமாறன்மண்டலம்
tropoausep spherical heightமாறன்மண்டலவுயரம்
trouble shootingதொல்லை துணிதல்
troughs and crestsதாழியுமுடியும்
trouton and nobles experimentதிரவுத்தநோபிலர்பரிசோதனை
troutons ruleதிரவுத்தனின் விதி
true ampereஉண்மையானவம்பியர்
true chargeஉண்மையேற்றம்
true ohmஉண்மையோம்
true wattsஉண்மையுவாற்றுக்கள்
troughபள்ளம்
tritiumதிரைற்றியம்
troughதாழி
tritiumட்ரைட்டுயம்
troughபள்ளம்
tritium(வேதி) நீரக ஓரகத்தனிமம், நீரகத்தின் மும்மடங்கு அணு எடையுடைய பிறிது தனிமம்.
tritonபண்டைக் கிரேக்க கடற்றெய்வம்.
tromboneபேரிசைக் கொம்பு.
troughதொட்டி, தண்ணீர்த்தொட்டி, விலங்குக் குடி நீர்த்தொட்டி, கழுநீர்த் தொட்டி.

Last Updated: .

Advertisement