இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 28 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
trigonometrical ratiosதிரிகோணகணித விகிதங்கள்
trigonometric tablesதிரிகோணகணிதவட்டவணை
trilinear coordinatesமுக்கோட்டாள்கூறுகள்
triode amplifiersமூவாய்ப்பெருக்கிகள்
triode characteristicsமூவாய்ச்சிறப்பியல்புகள்
triode clipping circuitமூவாய்நறுக்குஞ்சுற்று
triode coefficientமூவாய்க்குணகம்
triode dynamic clamping circuitமூவாயியக்கவிசையியற்பிடிசுற்று
triode oscillatorமூவாயலையம்
triode rectifiersமூவாய்ச்சீராக்கி
triode valveமூவாய்வாயில்
triode voltameterமூவாயுவோற்றாமானி
triple flexமும்மைவளைகம்பி
triple knock-onமும்மையடிபடுகை
triple product of vectorsகாவிகளின் மும்மைப்பெருக்கம்
triplet seriesமும்மைத்தொடர்பு
triplet stateமும்மைநிலை
triplet systemமும்மைத்தொகுதி
triodeமும்முனையம்
triple pointமும்மைப்புள்ளி
triodeசேணொலிஅடைப்பிதழ்களின் வகையில் மூன்று மின் முனைப்புடைய.

Last Updated: .

Advertisement