இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 27 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
triggerவிசைவி
trial observationபரீட்சை நோக்கல்
triangle of forcesவிசைமுக்கோணம்
triangle of vectorsகாவிமுக்கோணம்
triangular inequalityமுக்கோணச்சமனிலி
triangular matrixமுக்கோணத்தாய்த்தொகுதி
triboelectricity, frictional electricityஉராய்வுமின்
triboluminescenceஉராய்வாலொளிவிடல்
trigger delay circuitபொறிகருவித்தாமதச்சுற்று
trigger generatorபொறிகருவிப்பிறப்பாக்கி
triggering methodபொறிக்குமுறைகள்
triggering pulseபொறிக்குந்துடிப்பு
triggering univibratorபொறிக்குமொற்றையதிரி
trigonometric approximationதிரிகோணகணிதமுறையண்ணளவாக்கல்
trigonometric errorsதிரிகோணகணிதவழுக்கள்
trigonometric functionதிரிகோண கணிதச்சார்பு
trigonometric seriesதிரிகோணகணிதத் தொடர்
triangulationமும்முனை அளக்கை
triggerவிசை வில்
triangleமுக்கோணம், முக்கட்டம், மூன்று சிறைகளையுடைய, உருவரைக்கட்டம், கட்ட வரைவி, கட்டவரைக்குப் பயன்படும் முக்கோணக் கருவி, (கப்) மூன்று மரச் சட்டங்களாலான பாரந்தூக்கும் அமைவு (இசை) எஃகியம், அடித்து இன்னொலி எழுப்புதற்குரிய முக்கோண வடிவ எஃகுக் கம்பி.
triangulationமுக்கோணவழி அளவீடு.
tribometerஉராய்வுமானி, உராய்வினை அளப்பதற்கான பனிச்சறுக்குவண்டி போன்ற அமைவு.
triggerவிசை வில், துப்பாக்கி விசையிழுப்பு, வினைத் தொடர் தொடக்குஞ் செய்தி.

Last Updated: .

Advertisement