இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 26 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
trialபரீட்சை
transverse fieldகுறுக்குமண்டலம்
transverse waveகுறுக்கலை, குறுக்குவாட்டு அலை
transverse mesonகுறுக்குமீசன்
transverse nature of light wavesஒளியலைகளின்குறுக்கியல்பு
transverse self-energyகுறுக்குத்தற்சத்தி
trap, machineபொறி
trapezoidal pulseசரிவகத்திண்மத்துடிப்பு
trapezoidal ruleசரிவகத்திண்மவிதி
trapped airசிறைபட்டவளி
trapped vapourசிறைப்பட்டவாவி
transverse motionகுறுக்கியக்கம்
travelling miscroscopeநகருநுணுக்குக்காட்டி
transverse velocityகுறுக்குவேகம்
travelling waveநகருமலை
transverse vibrationகுறுக்கதிர்வு
travelling wave tubeநகருமலைக்குழாய்
tri-tet oscillatorதிரைத்தெற்றலையம்
trial functionபரீட்சைச்சார்பு
travelling wave tube(TWT) இயங்குஅலைக் குழல் - நுண்ணலையை ஏற்படுத்தும் ஒரு சாதனம்
trapeziumவியனகம், இருசிறை இணைகோடுடைய நாற்கட்டம்.
trialமுயற்சி, தேர்வாய்வு, சோதனை, சோதனை முறை, பலப்பரிட்சை, கேள்வி முறை, வழக்கு விசாரணை, சோதனை செய்பவர், பருவரல், கடுந்துன்ப அனுபவம், தேர்வு முறைக்கான மாதிரிச் செய்தி, வெள்ளோட்ட முயற்சி, ஒத்திகையாட்டம், ஆய்வுக்குழதம் தேர்வாட்டம், பந்தயத்தேர்வாய்வுப் போட்டி, (பெயரடை) தேர்வாய்விற்குரிய, தேர்வாய்வு முறையான, வாணிகத்துறையில் மாதிரி பார்ப்பதற்காகச் செய்யப்படுகிற.

Last Updated: .

Advertisement