இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 25 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
transparent | தெரியக்கூடிய |
transmissivity | செலுத்தற்றிறன் |
transmitted waves | ஊடுசெலுத்தப்பட்டவலைகள் |
transmitting aerial | செலுத்துமின்னலைக்கம்பி |
transmitting circuit | செலுத்துஞ்சுற்று |
transmitting station | செலுத்துநிலையம் |
transmitting tube | செலுத்துங்குழாய் |
transparency of a barrier | தடுப்பின்புகவிடுதன்மை |
transparency of nucleus | கருவினூடுபுகவிடுமியல்பு |
transparenoy | ஒளிபுகவிடுமியல்பு |
transport phenomena | பெயர்வுத்தோற்றப்பாடுகள் |
transport ratio | பெயர்வுவிகிதம் |
transpose of matrix | தாய்த்தொகுதியினிடமாற்றம் |
transposed matrix | இடமாற்றியதாய்த்தொகுதி |
transverse degree of freedom | கட்டின்மைக்குறுக்குநிலை |
transverse acceleration | குறுக்குவேகவளர்ச்சி |
transparent | ஒளிபுகு |
transpose | இடமாற்றம் |
transparent | ஒளி பெற்று அனுப்புதல்,ஒளிபுகவிடுகின்ற |
transpiration | நீராவிப்போக்கு, நீர்க்கடத்தல்,ஒளி புகும்,ஆவியுயிர்ப்பு |
transmutation of elements | மூலகத்திரிவு |
transmutation | பொருணிலை மாற்றுதல், படிமாற்றம், பொருணிலை மாற்றம், திரிபு, உதிரிபு, உருமாற்றம், பண்பு மாற்றம், பண்பு மாற்றம, நிலைமாற்றம்,. இரசவாதம், பொன்மாற்றுச் சித்து, கீழின உலோகங்களைப் பொன்னாக்குந் திறம்,(வடி) அளவுமாறா உருக்கட்ட வடிவமாற்றம், (உயி) உயிரின் வகைமாற்றம். |
transparent | தௌ்ளத் தௌிந்த, ஒளி முழு தூடுருவலான, படிகம்போன்ற, மறைப்பற், எளிதிற் புலப்படுகிற, எளிதில் உள்ளீடு விளங்குகின்ற, எளிதில் அம்பலரமாகத் தக்க, தௌ்ளத்தௌிவான, மாசு மறுவற்ற, களங்கமில்லாத, ஒளிவு மறைவில்லாத, எளிதில் கண்டுகொள்ளக்கூடிய, உள்மறைப்பில்லாத, சூதற்ற, பாசாங்கற்ற, அடித்தலம் தௌிவாகக் காட்டுகிற, நிற வகையில் உள் வண்ணத் திறம் தௌிவாகக் காட்டும் நிலையில் மெல்லிடான. |
transpiration | ஆவி வெளியிடு, வியர்வாவி யெறிவு, உயிரினங்கள் உடலின் மேல்தோல் வழியாகவோ நுலையீரல் வழியாகவோ நீர்மத்தை ஆவுயுருவாக வெளியேற்றுஞ் செயல், (தாவ) நீர்ம ஆவியெறிவு, தழை நுண்புழை வழியாகத் தாவரங்கள் நீர்மத்தை ஆவி வடிவில் வெளியேற்றுதல்,(இய) நுண்புழையாவியெழுச்சி,,நுண்டபுழைக்கால்கள் வழி அழுத்து நீர்மம் ஆவியாய் எழும் நிலை. |
transpose | இல் பிறிதாக்கு, செல் வரிசைமறை மாற்று (கண) சிறைமாற்று, சமன்பாட்டில் மறு புறத்துக்கு மாற்று, (இசை)சுரமாற்றி எழுது, சுரமாற்றி வாசி, வரைநிலையல்லாப் பிறிடிது இசைப்பு இசைப்பி. |