இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 24 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
transit instrumentகடப்புக்கருவி
transition layerநிலைமாற்றப்படை
transition point or temperatureநிலைமாறுபுள்ளி
transition probabilityநிலைமாறலினிகழ்ச்சித்தகவு
transition wave lengthநிலைமாறலலைநீளம்
transitional periodநிலைமாறுகாலம்
translatory motionஇடப்பெயர்ச்சியியக்கம்
transmision characteristicsசெலுத்தற்சிறப்பியல்புகள்
transmision coefficientசெலுத்தற்குணகம்
transmision linesசெலுத்தற்கம்பிகள்
transmissibility of pressureஅமுக்கஞ்செலுத்தப்படுந்தன்மை
transmission echelonசெலுத்துகையெச்சலன்
transmission gratingசெலுத்தலளியடைப்பு
transmission lossesசெலுத்தனட்டங்கள்
transmission of electric powerமின்வலுச்செலுத்தல்
translational velocityஇடப்பெயர்ச்சிவேகம்
translationமொழிபெயர்ப்பு/பெயர்ச்சி
transmissionசெலுத்தம் பரப்புகை
transmissionவெப்ப ஊடுகடத்துகை
transmissionசெலுத்தல்
transition elementஇடைநிலைத் தனிமம்
translationமொழிபெயர்ப்புச் சார்ந்த, மறுபெயர்ப்புக்குரிய, உருமாற்றத்துக்குரிய, இயந்திர ஒரு திசையியக்கஞ் சார்ந்த, இடைமாற்றமான, பண்புமாற்றமான, துறை மாற்றமான, பணிமாற்றஞ் சார்ந்த.
translucenceஒளியுருவல் நிலை, ஒளிக்கதிர் கடப்பியல்பு, அரை ஒளி ஊடுருவலான நிலை, ஒளிக்கதிர் செல்ல விட்டு உருக்காட்சி கடக்கவிடாத நிலை.
transmissionஅனுப்பீடு, அனுப்பீட்டு முறை, மரபுவழயய்ப்பு, வழி செல்லிவடுகை, ஒலி ஒரப்பீடு, வானொலி வகையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசையில் அலைபரப்பீடு, வானொலி ஒலிபரப்புச் செய்தி, விசை ஊடிணைப்பு, விசையூடிணைப்பமைவு, ஊடுகடத்தீடு, இடையீட்டனுப்பீடு, கைவழி அனுப்பீடு, கொடுத்தனுப்பீடு, ஒப்படைப்பு, செலுத்தீடு.

Last Updated: .

Advertisement