இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 23 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
transformation of energyசத்திமாற்றம்
transformation of matricesதாய்த்தொகுதிகளின் மாற்றம்
transformation of matrixதாய்த்தொகுதியுருமாற்றம்
transformation theoryமாற்றக்கொள்கை
transformer coupled circuitமாற்றியிணைப்புச்சுற்று
transformer couplingமாற்றியிணைப்பு
transformer efficiencyமாற்றிவினைத்திறன்
transformer matchingமாற்றியைப்பொருத்தமாக்கல்
transformer outputஉருமாற்றிப்பயன்
transformer ratioமாற்றிவிகிதம்
transformer rectifier unitமாற்றிச்சீராக்கியொற்றை
transformer rewindingமாற்றியைத்திரும்பச்சுற்றல்
transformer, converterமாற்றி
transient currentநிலையற்றவோட்டம்
transient equilibriumநிலையற்றசமநிலை
transient responseநிலையற்றதூண்டற்பேறு
transient vibrationsநிலையற்றவதிர்வுகள்
transistron oscillatorதிரான்சித்திரனலையம்
transientமாறுநிலை
transistorதிரிதடையம் டிரான்ஸிஸ்டர்
transientநிலையற்ற சின்னாள் வாழ்வுடைய, உறுதியற்ற தன்மை வாய்ந்த, கணத்திரல் மாறுகிற, (இசை) சிறு சினைத்திறமான, நிலையான முக்கியத்துவமற்ற, இடைவரவான.
transistorமினமப் பெருக்கி, ஆற்றற் சிக்கனமுடைய காற்றொழிப்பில்லா மின்விசைப் பெருக்கு கருவி.

Last Updated: .

Advertisement