இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 22 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
track of particles | துணிக்கைச் சுவடு |
track orientation | சுவட்டுத்திசைகோட்சேர்க்கை |
tracking | சுவடுபற்றிச்செல்லல் |
tram lines | திராம்பாதைகள் |
trans-uranic elements | உரானியங்கடந்தமூலங்கள் |
transconductance | குறுக்குக்கடத்துகை |
transfer characteristics | இடமாற்றச்சிறப்பியல்புகள் |
transfer of energy | சத்தியிடமாற்றம் |
transfer of excitation | அருட்டலிடமாற்றம் |
transfer of heat | வெப்பத்தினிடமாற்றம் |
transformation co-ordinates | ஆள்கூற்றுருவமாற்றம் |
transformation constant | மாற்றமாறிலி |
transformation function | மாற்றச்சார்பு |
trade winds | தடக்காற்று, வணிக செரிதிக்காற்று, அயனக்காற்று |
transcendental function | கடந்தசார்பு |
tractor | இழுவைப் பொறி |
trajectory | எறி பாதை |
tractor | இழுவை தாள்இழுப்பி |
tractive force | இழுப்புவிசை |
traction | இழு சக்தி |
tractor | இழுவை இயந்திரம்,இழுவை,இழுபொறி |
traction | மேற்பரப்பிழுவை, மேற்பரப்பின் நெடுக இழுத்துச் செல்லல், தசைச்சுரிப்பு, தசைப்பரப்பிழுப்பு. |
tractor | இழுவை இயந்திரம், பாட்டையில் அல்லது வயலில் பெரும் பளுவை இழுப்பதற்கான நீராவி இயங்குபொறி, இயந்திரக் கலப்பை, முகப்பியந்திர விமானம், இயக்கு பொறியயை முன்புறமுடைய விமானம், இழுவை உந்துவிசைக் கலம், வுக்காப்பு, விஞ்ஞானப் புனைவுக்கதைவாணர் வழக்காற்றில் சேண்கலப் பகைப்பிழம்பழிப்பமைவு. |
trajectory | விசைவீச்சு வளைவு, தடங்கலிலா நிலை ஏவுகல வளைவீச்சு நெறி, (வடி) சமவெட்டு வளைகோடு, வளைவுக் கூறுகள் பலவற்றையும் சமகோணத்தில் சமகோணத்தில் வெட்டும் வளைவரை. |
transference | இடமாற்றீடு, பணியிட மாற்றீடு, திட்ட இடமாற்றம், மாற்றிக் கெடுப்பு, மாற்றி வழங்கீடு, மாற்றி ஒப்படைப்பு, படைத்தள மாற்றம். |