இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 21 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
total quantum number | முழுச்சத்திச்சொட்டெண் |
total scattering cross section | முழுச்சிதறுகைகுறுக்குவெட்டுமுகம் |
total stream of radiation | கதிர்வீசலின் முழுத்தாரை |
townsend coefficient | தவுண்செண்டுகுணகம் |
townsend discharge | தவுண்செண்டிறக்கம் |
townsend region | தவுண்செண்டுபிரதேசம் |
townsends theory of spark discharge | தவுண்செண்டின்றீப்பொறியிறக்கக் கொள்கை |
trace of matrix | தாய்த்தொகுதியின் சுவடு |
trace, track | சுவடு |
tracing of pencil | கதிர்க்கற்றைவரைதல் |
tracing rays | கதிர்வரைதல் |
track in photographic emulsion | ஒளிப்படக்குழம்பின்சுவடு |
track length | சுவட்டுநீளம் |
tracer element | சுவடுகாண்மூலகம் |
tourmaline | தோரமல்லி |
total radiation pyrometer | மொத்தக்கதிர்வீச்சுத்தீமானி |
total internal reflection | முழுவுட்டெறிப்பு |
total heat | முழுவெப்பம் |
total ionizing | முழுவயனாக்கம் |
trace | தடம், சுவடு, பதிவடையாளம்,. துப்பு, செல்வழித் தடம், விட்டுச்சென்ற அடையாளம், அறிகுறித்தடயம், சிறுதடம், சிறிதளவு, (வினை) வரை., உருவப்படம் எழுது, எல்லை குறி, வழி, அமை,வடிவமைதி குறி, வதி உழைத்து எழுதது, உருவரை பதியவைத்துப்படி எடு, தடம் பின்பற்று., துப்புத் தேடு, தேடிக் கண்டுபிடி,. சுவடுகளை ஆய்ந்து தேர், பாதை பின்பற்றி நெடுகச்செல். |