இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 20 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
torsion balanceமுறுக்கற்றராசு
torsion pendulumமுறுக்கலூசல்
torrid zoneஅதிவெப்பமண்டலம்
torqueமுறுக்கம்
torqueமுறுக்கு
toroid(AL COIL) நங்கூரச்சுருள்
toroidநங்கூரவளையவுரு
toroidal coilநங்கூரவளையச்சுருள்
toroidal transformerநங்கூரவளையவுருமாற்றி
torque of seriesதொடரின்முறுக்குதிறன்
torque on circuitசுற்றிலுள்ளமுறுக்குதிறன்
torricellis experimentதொரிசெல்லியின் பரிசோதனை
torsion apparatusமுறுக்கலாய்கருவி
torsion headமுறுக்கற்குடுமி
torsion of cylindrical rodsஉருளைக்கோல்களின்முறுக்கல்
torsional oscillationsமுறுக்கலலைவுகள்
torsional vibrationமுறுக்கலதிர்வு
total cross sectionமுழுக்குறுக்குவெட்டுமுகம்
total currentமுழுவோட்டம்
total eclipseமுழுக்கிரகணம்
total emissionமுழுக்காலல்
torchகைப்பந்தம், கைப்பந்த மின்விளக்கு, சுளுந்து, ஒளிக்கம்பம், (வினை) பந்தங் காட்டு, பந்தத் துணைக்கொண்டு ஒளிகாட்டு, பந்தத் துணைக்கொண்டு வழிகாட்டு.
torqueமுறுக்குப்பதக்கம்.

Last Updated: .

Advertisement