இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 2 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
technique | முறைத்திறன்,உத்தி |
technology | தொழில்நுட்பவியல் / தொழில் நுட்பம் |
technique | நுட்பம் தொழில்நுட்பம் |
target area | இலக்குப்பரப்பு |
target elements | இலக்குமூலங்கள் |
target material | இலக்குத்திரவியம் |
target nucleus | இலக்குக்கரு |
tates law | தேற்றின் விதி |
taylor-pekeris theory | தெயிலபெக்கரீசர்கொள்கை |
taylors expansion | தெயிலரின் விரிவு |
taylors series | தெயிலரின்றொடர் |
technical details | பொறிமுறைவிவரணங்கள் |
technical terms | கலைச்சொற்கள் |
telegraph equation | தந்திச்சமன்பாடு |
telegraph needle | தொலைபதிகருவியூசி |
telegraph receiver | தந்திவாங்கி |
telegraph transmitter | தந்தி செலுத்தி |
telegraph, string | தந்தி |
telegraphic communication | தந்திமுறைச் செய்தியனுப்புகை |
telegraphic sounders | தொலைபதிவொலிகருவி |
tarnish | கறை, வடு, குறை, மேல்மாசு, கனிப்பொருள் மீது படரும் மாசுப்படலம், (வினை) ஒளிமழுங்குவி, ஒளிர்வு குறையச்செய், கறைப்படுத்து, வண்ணங்கெடு, ஒண்மையிழ, கறைப்படு, நிறம் மங்கு. |
technique | உத்தி, தனித்துறைமுறை நுட்பம், கலைபாணி, கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கத் திறம், கலை நுணுக்கக் கூறு, இயல் நுட்பக் கூறு, தொழில்துறை நுட்பம், தனிச் செய்முறைத் திறம். |
technology | தொழில்நுட்ப ஆய்வு நூல், தொழில்நுணுக்கத் துறை |