இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 19 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
toleranceபொறுதி சகிப்பு
toneநிறத்தொனி தொனி
toleranceபொறுவெளி, ஈவு
toleranceபொறுமை
toneதொனி
topazபுட்பராகம்
topologyபிரதேசவியல்
toleranceஏற்றாளும் திறன்
to earthபுவியோடிணைத்தல்
to make circuitசுற்றுமுடித்தல்
to tickஒலித்தல்
tobacco mosaicபுகையிலைச்சித்திரவடிவு
tolerance dosesபொறுமைவேளையளவுகள்
tolerance ratingபொறுமைவிகிதமிடல்
tolman & stewarts experimentதொல்மன்துவாட்டர்பரிசோதனை
toluene thermometerதொலூன் வெப்பமானி
tonbac alloyதொம்பாக்குக்கலப்புலோகம்
tonbac tubingதொம்பாக்குக்குழாய்
tone combinationதொனிச்சேர்க்கை
tone controlதொனியாளுகை
toothed wheelபற்சில்லு
topler pumpதொப்பிளர்பம்பி
toleranceசகிப்புத்தன்மை, பொறுத்தமைவுப்பண்பு, ஒத்துணர்வுத்திறம், பொறுத்திசைவு, இடங்கொடுப்பு, கண்டிப்பின்மை, தடைசெய்யாமை, வெறுப்பின்மை, எதிர்ப்பின்மை, விட்டுக்கொடுப்பு மனப்பான்மை, வேறுபாட்டு ஏற்பமைவு, கருத்து ஒப்புரவுணர்வு, சமரச மனப்பான்மை, இயந்திரக் கூறுகளின் நுண்ணிடை வேறுபாட்டமைவு, கப்பற் சரக்கேற்ற எடை வகையில் நுண்வேறுபாட்டிசைவமைதி, நாணய நுண் உயர்வுதாழ்வு மட்டமைதி, (மரு) தாங்கமைவுத்திறம், (தாவ) நிழல், வளர்வமைவுத் தன்மை, (பழ) தாங்குதிறம்.
toneதொனி, நாதம், குரலின் பண்பு, குரலோசை, இசைப்புக்கூறு, குரல் ஏற்றத்தாழ்வு நயம், குரல் உணர்ச்சி, நயம், தனிக்குரற்பண்பு, ஓசைத்திட்பம், குரல்விசை, குரல் அழுத்தப்படி, ஒலிப்பண்பு, வண்ணநயம், வண்ணச்சாயல், வண்ணச்செவ்வி, ஒளிநிழலியைபுநயம், வண்ண ஒளிநயம், வண்ண ஒளிர்வுச் செவ்வி, உடற்செவ்வி, உடல்நிலைச் செந்நலம், ஒழுக்க நிலைச்செவ்வி, உணர்வுநிலைச்செவ்வி, (இலக்) அசையின் விசையழுத்தநிலை, (இசை) சுரம், சுரநிலை, சுரநிலைச்செவ்வி, (இசை) இசை, ஏற்றத்தாழ்வு நயம், இசைப்புநயம், (இசை) இசை உரப்புநிலை, இசையுரம், (இசை) சுரப்பண்பியல்பு உயிர்ச்சுரநிலை இடையீடு, (நி,ப) நேர்படத்திட்ப நயம், நேர்படத் தோற்ற நயம் நேர்படத்தோற்ற நயம், (வினை) பண்பளி, செவ்வியளி, தொனியளி, தனிச்செந்நலமளி, ஒத்தியைவி, ஒன்றுபட்டியைவுறு, குரலுக்குச் சரியான செவ்விகொடு, நிறத்திற்குச் சரியான சாயலளி, (நி,ப) படத்திற்கு வேதியியல் முறையில் இறுதிவண்ணச் செவ்வியளி, (நி-ப) நிழற்பட வகையில் இறதிவண்ணச் செவ்வி அளிக்கப்பெறு, (இசை) கருவி சரிசெய், சுதிசேர், சரியான செவ்வியுறுத்து.
tonometerகுறித்த கண்டி எடையளவுடைய கப்பல்.
topஉச்சி, முகடு, மோடு, மேற்பரப்பு, மூடி, கொடு முடி, மலையுச்சி, சிகரம்,மண்டை, தலையுச்சி, முடியுச்சி, ஏட்டின் தலைப்பக்கம், ஏட்டுப்பக்கத்தின் மெல்விளிம்பு, வட்டரங்டக மோடு, ஊர்தி மோடு, உந்துகல இயந்திர மேல்மூடி, ஊர்தி உயர் நெம்பு இணைப்பு, தட்டு மேல் மூடி, கிழங்குச்செடி வகையில் தழைப்பகுதி, மேசை மேற்பரப்பு, உணவுமேசைத் தொலைக்கோடிப்பகுதி, அகழியின் புடைமேடை, நுற்புக்கான கைப்பொதி, ஒன்றரைக்கல் எடைகொண்ட இழை எடை அலகு, தலைமையர், உச்ச உயர்பதவியாளர், உச்ச உயர் பதவி, உச்ச மேனிலை, அயர்லாந்து வழக்கில் நேரவகையில் முற்பகுதி, சீட்டாட்ட வகையில் உச்சஉயர்நிலைச் சீட்டுக்கள் இரண்டில் ஒன்று. (கப்) கூம்புச்சி, (கப்) கூம்புச்சிப் பாய் (கப்) துணைப் பாய்மரக் கம்பமேடை, (பெயரடை)மேல்முகட்டிலுள்ள, உச்ச நிலையிலுள்ள, உச்ச உயர்படியான, உச்ச உஸ்ர் அளவான, (வினை) மூடி பொருத்து, மேல்வைத்து மூடு, முளைபொருத்து, மூடிபொருத்தியிணை, தொப்பி வை, மலையுச்சி ஏறு, உச்சி அடை, உச்சநிலை பெறு, உச்சிப்பகுதியாய் அமை, தாவர வளர்ச்சி கருதித் தலைப்பகுதி வெட்டு, கடந்து உயரமாயிரு, குறித்த உயரமுடையவராயிரு, கடந்துமேம்பாடு, மேம்பட்டிரு, விஞ்சு, மகுடமாயமைவி, முடித்துவிடு, ஒழுங்குபட முடிவுசெய்தமை, முழு நிறைவுறுத்து, குழிப்பந்தாட்டத்தில் பந்தின் மேற்பகுதியில் அடி, கப்பற் பாய்மரக்கைகளின் ஒரு முனைகடந்து ஒருமுனை உயர்த்து.

Last Updated: .

Advertisement