இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 18 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
tinதகரம்
time of relaxationதளர்த்துகைநேரம்
time scaleநேரவளவுத்திட்டம்
tinவெள்ளீயம்
time of collectionசேர்க்குநேரம்
time of collisionமோதுநேரம்
time of contactதொடுநேரம்
time of impactமோதுகைநேரம்
time or period of reverberationதெறிப்பொலிக்காலம்
time resolutionநேரப்பிரிக்கை
time of flightபறக்குநேரம்
time signalநேரவறிகுறி
time variation of cosmic raysஅண்டக்கதிரினதுநேரமாறல்
time-constant of circuitசுற்றின்காலமாறிலி
tin whistleவெள்ளீயச்சீழ்க்கைக்குழல்
tint of passageமாறுநிலைநிறம்
tinted glassesநிறங்கொண்ட கண்ணாடிகள்
tissue paperஉரித்தாள்
tissuesஉரிகள்
to break circuitசுற்றுப்பிரித்தல்
tinவெள்ளீயம்,(இழி) காசு, பணம், தகரக் குவளை, தகரப்பெட்டி, தகரக்கலம், தகர அடைப்பு, தகரப்பொதி கூடு, தகரமிடா, தகரக்குவளையளவு, தகரக்கல அளவு, தகர அடைப்பளவு, தகரமிடா அளவு, (வினை) ஈயம்பூசு, தகரப்பெட்டியலிடை.
tintometerவண்ணச் சாயல்மானி, மென்னிறச்சாயல் அளவைக் கருவி.

Last Updated: .

Advertisement