இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 17 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
timeநேரம்
tides in ocean currentsகடனீரோட்டங்களில் வற்றுப்பெருக்கங்கள்
tight couplingஇறுகிணைப்பு
time baseநேரவடி
time constantநேரமாறிலி
time contractionநேரச்சுருங்கல்
time delayநேரத்தாமதம்
time dependentநேரஞ்சார்ந்த
time dependent wave equationநேரஞ்சார்ந்தவலைச்சமன்பாடு
time dilatationநேரவிரிவு
time discriminatorநேரம்வேறுபிரித்துக்காட்டுங்கருவி
time independentநேரஞ்சாரா
time independent wave equationநேரஞ்சாராவலைச்சமன்பாடு
time intervalநேரவிடை
time lagநேரப்பின்னிடைவு
time like four-vectorநேரநிகர்நாற்காவி
time markerநேரங்குறிகருவி
tide gaugeவற்றுப்பெருக்குமானி
tieகட்டு, தளை, இணைப்பு, பிணைப்பு, முடிச்சு, கட்டும் பாணி, பிணைக்கும் பொருள், கயிறு, சங்கிலி, கட்டுக்கோப்புக்கூறு, இணைப்புக்கோல், பிணைப்புத் தண்டு, வரிக்கை, வாரிகளை இணைக்கும் ஊடுசட்டம், தண்டவாளப் படுகைக் கட்டை, கழுத்துக்கச்சை, கழுத்து மணிக்கட்டு, பாசத்தளை, பாசக்கடப்பாடு, பாசக்கட்டுப்பாடு, பாசக் கட்டுப்பாடு, பாசத்தடை, ஆட்டப்போட்டிச் சமநிலை, இருதிறக் கெலிப்புச் சமநிலை, பெருங்குழுப் போட்டியில் அங்கமான சில்குழுப்போட்டி, எதிர்ப்பு, ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை, ஆட்டப் பந்தயச் சிக்கல் நிலை, (இசை) நௌிவரை, சமநிலைச்சுர இணைவுக்குறி, (வினை) கட்டு, கட்டி இணை, ப்வணை, ஒன்றுபடுத்து, இணைத்துக்கட்டு, கழி, முதலியவற்றுடன், சோத்த்துப் பிணை, ஆள் வகையிலர் கைகால்களைக் கட்டு, மிதியடி இழைக்கச்சை பூட்டு, தலையணை இழை கட்டு, இழைக்கச்சை அணிமுடிச்சு அமைவி, கழுத்துக் கச்சையில் அணி முடிச்சு ஆக்கு, கழுதர்து மணிக்கட்டினை அமைவி, வாரிக்கட்டைகளை வரிக்கைகளால் இணை, தூண்டில் முகப்பை ஈத்தோற்றமுற வளைவி, கட்டுப்படுத்து, தளைப்படுத்து, வரையறைப்படுத்து, கடப்பாடு மூலந் தடைப்படுத்து, வசப்படுத்து, செயலடக்கு, கீழ்ப்படுத்து, போட்டிச் சமநிலை பெறு, கெலிப்பெண் சமநிலைப்படு, ஆட்டத்தில் வெற்றி தோல்வியற்ற நிலை பெறு, போட்டிச் சிக்கலுறு, சரிசம வெம்போட்டியில் முனை, கரம் போட்டிஎதிர்ப்பு நிலை கொள், (இசை) சமநிலைச் சுரங்களை நௌிவரையால் இணை, (இசை) சமநிலைச் சுரம் பயில், (இசை) நௌிவரைகுறி.
timbreஒலிப்பண்பு.
timeகாலம், பொழுது, வேளை, குறித்த நேரம், சமயம், பருவம், ஊழி, காலப்பகுதி, காலப்பிரிவு, காலக்கூறு, கட்டம், தறுவாய், தடவை, மடங்கு, காலஅளவு, நேரஅளவு, கால நீட்டிப்பளவு, கழியும் வேளை, கடிகாரம் காட்டும் நேரம், காலக்கணிப்பு, கணிப்புக்காலம், காலநிலை, கால வாய்ப்பு, வாய்ப்புக்காலம், வாய்ப்புவேளை, ஓய்வான வேளை, அவகாசம், ஆங்காலம், உரியகாலம், பொருந்தும்வேளை வாலாயநேரம், வழக்கவேளை, செல்காலம், செல்லுபடிக்காலம், கால எல்லை, கால அவதி, கொடுக்கப்பட்ட கால எல்லை, பணிக்கால எல்லை, ஆயுள் எல்லை, சாக்காலம், ஆள் வகையில் சிறப்புவளவேளை, சிறப்புப் பருவம், வாழ்க்கை நிலை, இன்ப துன்பநிலை, காலப்போக்கு,. கால நிகழ்ச்சிப் போக்கு, மாத்திரை, (இசை) தாளம், (இசை) காலகதி, விரைவுப்படி, (பெயரடை) காலத்திற்குரிய, வருங்காலத்திற்குரிய, குறித்த காலத்துக்கென்று வகுத்தமைக்கப்பட்ட, காலத்தால் கணக்கிடப்படுகிற, காலத்தில் செயலாற்றுகிற, (வினை) நேர அறுதிசெய், நேர ஒழுங்குசெய், குறித்த காலத்திற்கென்று வகுத்தமை, நேரம் தேர்ந்தெடுத்தமை, தேர்ந்தெடுத்த நேரத்தில் செய், நிகழ்ச்சிநேரத்தைக் குறி, நிகழ்ச்சிவேளை வகுத்தமை, பயணநேரம் திட்டஞ்செய், நிகழச்சிவேளையைக் கணித்தறுதிசெய், (இசை) தாளமிடு, (இசை) காலகதி பின்பற்று, காலகதி அறுதிசெய், காலகதி ஒத்துப்பயில், காலகதிக்கிசைய அமை, காலகதி குறி, நேரமாயிற்று, சரியான நேரம் இது.

Last Updated: .

Advertisement