இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 16 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
tidal waves | ஓதப்பேரலைகள் |
thrust | இறுக்கம் |
tide | ஓதம் |
thunder | இடு |
throttle expansion | ஊசிவாய்விரிவு |
throttle valve | ஊசிவாய்வாயில் |
tide | ஏற்றவற்றம், அலை |
throttling process | வாயிலிறுக்குஞ்செய்கை |
thunder-cloud | இடிமுழக்கமேகம் |
thyraton | தைரத்திரன் |
thyraton circuit | தைரத்திரன்சுற்று |
thyraton oscillator | தைரத்திரனலையம் |
tickler circuit | பின்னூட்டுஞ்சுற்று |
tickler coil | பின்னூட்டுஞ்சுருள் |
tidal attraction | வற்றுப்பெருக்குக்கவர்ச்சி |
tidal oscillation | வற்றுப்பெருக்கலைவு |
tidal oscillation of the atmosphere | வளிமண்டலத்தின் வற்றுப்பெருக்கலைவு |
tidal oscillations in ocean currents | கடனீரோட்டங்களில் வற்றுப்பெருக்கவலைவுகள் |
tidal power | வற்றுப்பெருக்குவலு |
thrust | நெக்கித் தள்ளுகை, உந்துகை, துருத்தி நீட்டுகை, குத்தித் தாக்குகை, தள்ளுவிசை, நெக்காற்றல், (படை) பகை அணி ஊடுருவு முயற்சி, வலிந்த படைக்கலக் கூர்முனைத்தாக்கு, இடிப்புரை, குத்துரை, சொட்டுரை, விமான உந்துவிசை, (க-க) பாரப் புடைவிசை, தாக்கு விசைப்பு, கட்டுமனக் கூறுகள் ஒன்றன் மீது ஒன்றன் பளுச்சென்று தாக்கும் விசை, பாரவிசை, சுரங்கத்தூண்கள் மேற்பளுத் தாங்காது நொறுங்குதல், உந்துவிசை வானொலித்துறையில் ஏவுகலத்தினை முன்னோக்கி உந்தும் இயந்திரவிசை, (வினை) நெக்கித் தள்ளு, திடுமென உந்தித் தள்ளு, குத்து, திடுமெனக் குத்தி ஊடுருவு, தள்ளிக்கொண்டு செல், முந்திக் கொண்டிரு, முந்திக்கொண்டு செல், புகுத்து, தகாமுறைத் தலையீடு உண்டுபண்ணு, புகு, தகாத் தலையீடுசெய், வலிந்து உட்செலுத்து, வலிந்து உட்செல். |
thunder | இடியோசை, இடியேறு, பேரொளி, (வினை) இடி, இடியொலி முழக்கு, பெருமுழக்கஞ் செய், உரக்க அடித்துச் சூளுரை. |
thunderbolt | இடியேறு, மின்னலின் கருக்கூறு, எனக் கருதப்படுங் கோல், தீமின் கல், இடிவீழ்வெச்சம், எனக் கருதப்பட்ட பாறைவகை, கடுந் தெறுமொழி, பயங்கர சாபம். |
thunderstorm | இடிமின் புயல். |
tide | வேலை அலைவு, வேலை ஏற்ற இறக்கம், பொங்கோதம், வீங்கு நீர்வேலி, பருவம், தறுவாய், வாய்ப்பு, செவ்வி, வாய்ப்பு வேளை, விழா, காலம், ஒழுக்கு, நீரோட்டம், (செய்) வெள்ளம், (செய்) ஆறு. (செய்) கடல், (வினை) வேலை அலைவில் அலைவுறு, வலை அலைவின் போக்கிற் செல், வேலைஅலைவியக்கத்ரேதாடு துறைமுகத்தின் உள்ளும் புறம்புஞ் செல், வேலை அலைவுமூலஞ் செயலாற்று, வேலை அலைவைப் பயன்படுத்திக்கொண்டு காரியமாற்று,. வேலை அலைவெனப்பாய், வேலை அலைவெனக் கொண்டுசெல், வேலை அலைவைப் பயன்படுத்தி வழிதொடர், இடக்குகளைக் கடந்து செல், ஏறிக்கடந்துசெல், கடந்த சன்ளித்து வெற்டறிகொள். |