இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 15 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
three wire systemமுக்கம்பித்தொகுதி
three-eigths ruleமூவெட்டின் விதி
three-phase a.c.முந்நிலைமை ஆ. ஒ.
three-phase currentமுந்நிலைமையோட்டம்
three-phase dynamoமுந்நிலைமைத்தைனமோ
three-phase generatorமுந்நிலைமைப்பிறப்பாக்கி
three-phase motorமுந்நிலைமைமோட்டர்
three-phase rectifierமுந்நிலைச்சீராக்கி
three-phase transformerமுந்நிலைமையுருமாற்றி
three-phase voltageமுந்நிலைமையுவோற்றளவு
threlfall and pollocks balanceதிரல்பல்பொல்லோக்கரின்றராசு
threshold detectorதொடக்கவுணர்கருவி
threshold energyதொடக்கச்சத்தி
threshold frequencyதொடக்கவதிர்வெண்
threshold intensityதொடக்கச்செறிவு
threshold of audibilityசெவிப்புலத்தொடக்கம்
threshold of feelingஉணர்ச்சித்தொடக்கம்
threshold potentialதொடக்கவழுத்தம்
threshold voltageதொடக்கவுவோற்றளவு
threshold wave lengthதொடக்கவலைநீளம்

Last Updated: .

Advertisement