இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 14 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
thoriumதோறியம்
thread of a screwஒருதிருகாணியின் புரி
three dimensional spaceமுப்பரிமாணவெளி
thorianiteதோரியனைற்று
thoriumஇடியம்
thomson electron diffraction apparatusதொமிசனினிலத்திரன்கோணலாய்கருவி
thomson galvanometerதொமிசன்கல்வனோமானி
thomson mass spectrographதொமிசனின்றிணிவுநிறமாலைபதிகருவி
thomson plum pudding atomதொமிசன்றிராட்சைப்புற்கையணு
thomson scatteringதொமிசன் சிதறல்
thomson scattering cross sectionதொமிசனின் சிதறுங்குறுக்குவெட்டுமுகம்
thomson theoremதொமிசனின்றேற்றம்
thoriated filamentதோரியாக்கோத்தவிழை
thorium fissionதோரியப்பிளவு
thorium seriesதோரியத்தொடர்
threading a circuitசுற்றைக்கோத்தல்
three body problemமுப்பொருள்விடயம்
three colour photographyமுந்நிறவொளிப்படவியல்
three way keyமுவ்வழிச்சாவி
three way switchமுவ்வழியாளி
three way tapமுவ்வழிக்குழாய்வாயில்
thoriumதோரியம், சுடரொளி விளக்குகளின் வலைக்கப் பயன்படும் கதிரியக்க விசையுடைய உலோகத் தனிமம்.

Last Updated: .

Advertisement