இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 13 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
thick filmதடிபடலம்
thick lensதடிவில்லை
thin lensமென்வில்லை
thick filmதடித்தபடலம்
thick lensதடித்தவில்லை
thick magnetic lensesதடித்தகாந்தவில்லைகள்
thick plateதடித்ததகடு
thin electrostatic lensesமெல்லிய நிலைமின்வில்லைகள்
thin equivalent lensமெல்லிய சமவலுவில்லை
thin lensமெல்லியவில்லை
thin magnctic lensesமெல்லிய காந்தவில்லைகள்
thin platesமெல்லிய தகடுகள்
thin wedgeமெல்லிய ஆப்பு
third order radiation processமூன்றாம்வரிசைக்கதிர்வீசற்செய்கை
thomas atomதோமசுவணு
thomas precessionதோமசுவச்சுத்திசைமாற்றம்
thomas-fermi atomதோமசுபேமியரணு
thomas-fermi modelதோமசுபேமியர் மாதிரியுரு
thompsons scale of temperatureவெப்பநிலையின் தொம்சனளவுத்திட்டம்
thomson & taits coefficientதொமிசன்தைத்தர்குணகம்
thomson atomதொமிசனணு
thomson effectதொம்சன் விளைவு
thin filmமெல்லிய படலம்

Last Updated: .

Advertisement