இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 12 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
thermograph | வெப்பம் பதிகருவி |
thermopile | வெப்பவடுக்கு |
thermosflask | வெப்பக்குடுவை |
thermoelectrons | வெப்பவிலத்திரன்கள் |
thermoelement | வெப்பமூலகம் |
thermojunctions | வெப்பச்சந்திகள் |
thermoluminescence | வெப்பவொளிவிடல் |
thermometric substance | வெப்பமானிப்பதார்த்தம் |
thermomilli-ammeter | வெப்பமில்லியம்பியர்மானி |
thermomolecular pressure | வெப்பமூலக்கூற்றமுக்கம் |
thermosbottle | வெப்பப்போத்தல் |
thermostatic devices | வெப்பநிலைநிறுத்தியுபகரணங்கள் |
theta function | தீற்றாச்சார்பு |
thevenins theorem | தெவனின்றேற்றம் |
thick electrostatic lenses | தடித்தநிலைமின்னியல்வில்லைகள் |
thermoelectricity | வெப்பமின்னியல் |
thermostatic control | வெப்பநிறுத்தி ஆட்சி |
thermograph | வெப்ப நிலைவரைபடம் |
thermograph | வெப்பநிலைக்கோடு |
thermostat | வெப்பநிலைநிறுத்தி |
thermograph | வெங்கதிரியக்கப் பதி கருவி. |
thermometer | வெப்பமானி, வெப்பமளந்து காட்டுங் கருவி. |
thermopile | கதிரியக்க வெப்பக்கூற்றுமானி, கதிரியக்க வெப்பத்தின் சிறு கூறுகளை அளப்பதற்கான வெப்ப மின்கல அடுக்கு. |
thermoscope | வெப்ப வேறுபாடு காட்டி. |