இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

T list of page 11 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
thermodynamic potentialவெப்பவியக்கவிசையழுத்தம்
thermodynamic equilibriumவெப்பவியக்கவிசைச்சமநிலை
thermodynamic functionsவெப்பவியக்கவிசைச்சார்புகள்
thermodynamic processesவெப்பவியக்கவிசைச்செய்கைகள்
thermodynamic scale of temperatureவெப்பநிலையின் வெப்பவியக்கவிசையளவுத்திட்டம்
thermodynamic stateவெப்பவியக்கவிசைநிலை
thermodynamic surfacesவெப்பவியக்கவிசைமேற்பரப்புக்கள்
thermodynamical probabilityவெப்பவியக்கவிசைநிகழ்ச்சித்தகவுகள்
thermodynamical variableவெப்பவியக்கவிசையியன்மாறி
thermoelectric ammeterவெப்பமின்னம்பியர்மானி
thermoelectric diagramவெப்பமின்வரிப்படம்
thermodynamicsவெப்ப இயக்கியல்
thermoelectric e.m.f.வெப்பமின் மி. இ. வி.
thermoelectric effectsவெப்பமின்விளைவுகள்
thermoelectric junctionவெப்பமின்சந்தி
thermoelectric potentialவெப்பமின்னழுத்தம்
thermoelectric seriesவெப்பமின்றொடர்
thermoelectric thermometryவெப்பமின்வெப்பவளவியல்
thermoelectric powerவெப்பமின் வலு
thermoelectric pyrometerவெப்பமின் தீமானி
thermodynamicsவெப்பவியக்கவிசையியல்
thermodynamicsவெப்ப விசையியல், வெப்பம்பற்றிய ஆய்வு நுல்.

Last Updated: .

Advertisement