இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 10 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
thermionic work function | வெப்பவயன்வேலைச்சார்பு |
thermal velocities | வெப்பவேகங்கள் |
thermionic current | வெப்பவயனோட்டம் |
thermionic phenomena | வெப்பவயன்றோற்றப்பாடு |
thermionic rectifier | வெப்பவயன்சீராக்கி |
thermionic vacuum tube | வெப்பவயன்வெற்றிடக்குழாய் |
thermo galvanometer | வெப்பக்கல்வனோமானி |
thermo-electric thermometer | வெப்பமின்வெப்பமானி |
thermo-nuclear reactions | வெப்பக்கருத்தாக்கங்கள் |
thermo-relay | வெப்பவஞ்சல் |
thermochemical activity | வெப்பவிரசாயனவூக்கம் |
thermochemical data | வெப்பவிரசாயனத்தரவு |
thermodynamic changes | வெப்பவியக்கவிசைமாற்றங்கள் |
thermistor | வெப்பத்தடையம் |
thermion | வெப்பவயன் |
thermionic emission | வெப்பவயன் காலல் |
thermionics | வெப்பவயனியல் |
thermistor | தெர்மிஸ்ட்டார், வெப்ப மாறுபாட்டால் மின் தடை அளவு மாறுபடும் பொருள் |
thermistor | தேமிஸ்ரர் |
thermionic valve | வெப்பவயன்வாயில் |
thermocouple | வெப்ப மின் இரட்டை |
thermochemistry | வெப்பவிரசாயனவியல் |
thermistor | வெப்பத் தடைமின்கலம், எதிர்த்தரக்களவில் வெப்பநிலை பெறத்தக்கதாக்கப்பட்டு அதனால் வெப்பத்தடை காப்புடையதாக்கப்பட்ட மின்கலம். |
thermochemistry | வேதிவெப்பியல், வேதி மாற்றத்தாலுண்டாகும் வெப்பநிலை மாறுதல்களைப்பற்றிய ஆய்வு நுல். |