இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
T list of page 1 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
tangent | தொடுகோடு |
target | இலக்கு |
tachometer | விசைமானி, சுழற்சிமானி |
tangent | உதிர் கற்றளம் |
tank | குளம்,தொடு வகை |
tachometer | சுழற்சிமானி, சுழற்சி அளவி |
tangent | தொடுகோடு |
target | (Target IN A BUS ETC.) இலக்கு |
taper | கூம்பு |
tachometer | விசைமானி |
target | குறி, பரிசை |
tabulate | அட்டவணைப்படுத்து |
tachometer | சுற்றுமானி |
tail | வால் |
tape | நாடா |
target | இலக்கு |
t-joint | ரீ-பொருத்து |
t-section-filters | ரீ-வெட்டுமுகவடிகள் |
t-square | ரீ-சதுரம் |
table of contents | உள்ளுறையட்டவணை |
tables of function | சார்பட்டவணைகள் |
tables of physical and chemical constants | பெளதிகவிரசாயனவியன்மாறிலியட்டவணைகள் |
talbots bands | தோல்பட்டின்பட்டைகள் |
tangent galvanometer | தாஞ்சன்கல்வனோமானி |
tangent law | தாஞ்சன் விதி |
tangent magnetometer | தாஞ்சன் காந்தமானி |
tank circuits | நீர்தாங்கிச் சுற்றுக்கள் |
tansport theorems | பெயர்ச்சித்தேற்றங்கள் |
tabulate | தட்டைப் பரப்புடைய, மெல்லிய தடுக்கடுக்கான, (வினை) படடியற்படுத்து, தட்டைப்பரப்புக்கொடு. |
tachometer | விசைமானி. |
tail | வால்,வால், போன்ற பொருள், நீண்டொடுங்கிய பொருள், நீண்டொடுங்கிய இடம், வால் போன்ற பகுதி, நீள் இழைகூறு, வாற்பகுதி, தும்பு, பின்பகுதி, பின்புறம, பின்டவருகூறு, இளைஞர் முற்கால மேலங்கி வகை, தாளின் அடிப்புறம், சடைப்பின்னல், பூம்புறம், நாணயத்தின் தலையல்லா மறுபுறம், பட்டாம் பூச்சி இறகுப் பின்கூறு, பறவை பிட்ட இறகு, ஒட்டின் புறநுனி, கட்டுமானக் கல்லின் உள்நுனி, காற்றாடி, வாற்கூறு, வால்மீனின் பின்பகுதி, ஊர்வலத்தின் பின்கோடி, பின்னணி வரிசை, உழையர் வரிசை, ஆடைத்தொங்கல் வரிசை, பாட்டின் இறுதி இசைப்பு, புயற்பின் அமைதிக்கூறு, நீரோட்டத்தின் வேக மமைந்த பின்வருபகுதி, அகழின் முதல்நிலை வெட்டுக்கூறு, ஆட்டக்குழுவில் திறமை குறைந்தவர் பகுதி, கண் கடை, மீன்கணத்தின் அடிநீர்ப் பின் கூறு, துருக்கிய வழக்கில் மதிப்புக்குறியான குதிரைவாற்சூட்டு, எழுத்து வரி வடிவு வகையில் அடிவரைப் பகுதி, (வினை) வாலட் இணை, வால் துணித்தகற்று, காம்பு கிழி, தண்டகற்று, காற்றாடிக்கு வாற்கூறினை, கனியின் தும்பு அகற்று, வால்போல் இணை, பின்னொட்டி இணை, முனையுடன் முனை பொருத்தியிணை, பின்தொடர் பின்னொட்டிச் செல், பின்பற்று, பின்பற்றி உளவாடு ஒடுக்கமாகச் செல், சென்று தேய்ந்திடு, வாலாடுவதுபோல் ஆடு, கட்டுமானக் கல்வகையில் உள்நுனி இணைத்திறுக்கு, பின்சென்று மேய், (கப்) கடல்வேலை ஏற்ற இறக்கத்துடன் மிதந்தோடு,. (இழி) பறவையை அரைகுறையாகக் கொல்லு. |
tangent | தொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு, (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம், (பெயரடை) வெட்டாமல் தொடுகிற. |
tank | குளம், நீர்த்தேக்கத் தொட்டி, தொடர்வண்டி, நீச்சேமிப்புக்கலம், வெடிக்கோட்டை, இயங்கும் பீரங்கிப் படை வண்டி. |
tape | தளைப்புப் பட்டை வார், சிப்பங்கட்டியிறுக்குரிய நீண்டொடுங்கிய பட்டை, வார்க்கச்சை, பந்தய இலக்குக் கம்பங்களிடையே மாட்டிவிடப்படும் இழைப்பட்டை, வார்ப்பட்டை, இயந்திரக் கப்பிகளில் சுழலும் திஐ துகில் வார், வாரிழைத்தாள்., தந்திப் பதிவுக்குரிய தொடரிழைத் தாள்பட்டை, முடி ஒப்பனை வாரிழை, தொலைத் தந்திப் பதிவுக் குரிய நீள்சுருள் வார்த்தாள், நீட்டளவை வார் (இழி) வடிதேறல், புத்தகக் கட்டட வேலையில் பூட்டுத்தளை வார், (வினை) தளைவாரால் கட்டு, கட்டுவார் வழங்கு, புத்தகக் கட்டட வேலையில் தாள்பூட்டுக்களைத் தைளைவாரால் பிணி, ஆள் வகையில் நீட்டளவை வாரால் அள, ஆளின் பண்புக் கூறுகளை மொத்தமாக மதிப்பிட்டள, இயந்திர வார்ப்பட்டைகள் இணை, இயந்திரங்களுக்கு வார்ப்பட்டைகள் இணைவு, தந்திப்பதிவு முதலியவற்றிற்கான வாரிழைத்தாள் இணைவி. |
taper | மெழுகுதிரிப்பட்டை, மெழுகுத் துணியாலான மெல்லிய வாரிழைத்திரி, மெழுகு தோய்ந்த விளக்குத்திரி, (பெயரடை) (செய்) தேய்ந்து தேய்ந்து செல்கிற, (வினை) நுனி நோக்கிச் சிறுத்துச் செல்கிற, (வினை) நுனிநோக்கிச் சிறுத்துச்செல், தேய்ந்து தேய்ந்து செல்லுவி. |
target | குறியிலக்கு, வில்லெறி, கணையெறி, எறிபடை வேட்டு ஆகியஹ்ற்றிற்கான இலக்குக் குறியீடு, குறிவட்டம், இலக்குக் குறியீலான குறிச்சதுரம், வேட்டிலக்கு, வேட்டிக்கு உட்பட்ட இடம், நோக்கம், செயற்குறி, கருதிய பயன், எதிர் நோக்கிய வளைவு, குறிநோக்க மதிப்பு, மதிப்பிலக்கு,.இருப்புப்பாதையின் வட்ட அடையானச் சமிக்கைக் குறியீடு, ஆட்டுக்குட்டியின் கழுத்து-மார்பு, இறைச்சி, பரிசை, சிறு, வட்டக் கேடயம், |