இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 8 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
sectionவெட்டுமுகம்
sectionபிரிவு பிரிவு
sectorவில்/பிரிவு/பகுதி பிரிவு
secondary cosmic raysதுணையண்டக்கதிர்கள்
secondary currentதுணையோட்டம்
secondary electronதுணையிலத்திரன்
secondary focusதுணைக்குவியம்
secondary imageதுணைவிம்பம்
secondary maximaதுணையுயர்வுகள்
secondary rainbowவழிவானவில்
secondary reactionதுணையெதிர்த்தாக்கம்
secondary sourceதுணைமுதல்
secondary spectrumதுணைநிறமாலை
secondary wavesதுணையலைகள்
secondary x raysவழி x (எட்சுக்) கதிர்கள்
section, zoneபிரிவு
sector equilibriumஆரைச்சிறைச்சமநிலை
secular changeஅருமாற்றம்
secular determinantஅருந்துணிகோவை
sectionவெட்டு, பிரிவு
seconds pendulumசெக்கனூசல்
sectionவெட்டுமுகம்
secondary emissionதுணைக்காலல்
sectionகூறு, இயல்பான பிரிவு, கணுக்களின் இடைப்பட்ட பகுதி, (வில., தாவ.) இனப் பெரும்பிரிவு, இனக்குழு, இனப்பிரிவு, ஏட்டின் பெரும்பிரிவு, பத்தி, ஏடு-சட்டம் ஆகியவற்றில் உட்கருத்துக்கூறு, பத்திக்கூறு, உட்பிரிவுக்குறியீடு, படைப்பிரிவு, படையின் ஒரு பகுதி, சமுதாயப் பிரிவு, சமுதாயக் கூறு, வகுப்பு,தனி நலமுடைய சமுதாயக்குழு, வகுப்பினம், சிறப்பியல்புகளை உடைய சமுதாயக்குழு, தனிக்குழு, தனிக்குழுவினர், உட்குழு, உட்குழுவினர், வெட்டியதுண்டு, வெட்டியற்கூறு, பிரிவுக்கூறு, கூறுபாடு, இயந்திர முதலியவற்றின் வகையின் இணைவில் உறுப்பு, வெட்டுவாய், பிழம்புருவின் வெட்டுத்தளம், வெட்டுவாய் வரைப்படம், வெட்டுத்தள வரைப்படம், வெட்டுவினை, கூறுபாடு, துண்டாடல், இருதளங்களின் மூட்டுவரை, (மண்.) குறுக்கு வெட்டடுக்கு, தேன் கூட்டுச்சட்டம், (வினை.) கூறுபாடு செய், பிரிவுகளாக அமை, வெட்டுவாய் வடிவு வரை, பிரிவுகளாக ஒழுங்கமைவு செய்.
sectorசுற்றுக் கண்டம், இருபுற ஆரை எல்லையுடைய வட்டக்கூறு, களப்பகுதி, படையில் பேரரங்கப் பிரிவு, (கண.) சுவர் அளவுகோல், வரையளவுடைய இருஅளவுகோல்களைப் பிணைத்த கருவி, (வான்.) சுற்றுக்கோணாடி, வரையளவுடைய வில் வளைவில் இயங்கும் தொலை நோக்காடி, உருளைக்கூறு, கோளத்தில் சுற்றுக்கண்டத்தின் சுழலியக்கத்தால்ஏற்படும் பிழம்புரு, கூறு, அரங்கத்துறை.

Last Updated: .

Advertisement