இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 7 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
secant (geometrically)வெட்டுக்கோடு
secant (trigonometrical)சீக்கன்
second (time)செக்கன்
second law of thermodynamicsவெப்பவியக்கவிசையியலினிரண்டாம் விதி
second moment areaஇரண்டாமுறைத்திருப்புதிறன்பரப்பு
second orderஇரண்டாம் வரிசை
second quantisationஇரண்டாமுறைச்சத்திச்சொட்டாக்கல்
second subordinate seriesஇரண்டாங்கீழ்த்தொடர்
secondary actionதுணைத்தாக்கம்
secondary axisதுணையச்சு
secondary batteryதுணைமின்கலவடுக்கு
secondary beta raysதுணைப்பீற்றாக்கதிர்கள்
secondary bowவழிவில்
secondary cellsதுணைக்கலங்கள்
secondary circuitதுணைச்சுற்று
secondary coilதுணைச்சுருள்
secondary colourதுணைநிறம்
second (angle)விகலை
seasonal variationபருவத்துக்குப்பருவமாக மாறல்
secondaryஅட்பெயர், சார்பாளர், முகவர், பகர ஆள், சிறு கோயிலதிகாரி, துணைக்கோள், துணையிறகு, சிறகின் இரண்டாவது இணைப்பின் மேல் வளரும் இறகு, பூச்சியினத்தின் பின்னிறக்கை, (மண்.) நடுவுயிடூழிக்குரிய அடுக்கு, (பெ.) அடுத்துக்கீலுள்ள, பின்வருகிற, பிந்திய, சார்ந்திருக்கிற, வருநிலையான, பிறிதொன்றிலிருந்து தோன்றுகிற, துணைமையான, முதன்மையிற் குறைந்த, இரண்டாந்தரமான, உடன்இணைவான, குறைநிரப்புகிற, கீழ்நிலையிலுள்ள, (மண்.) நடு உயிரூழிக்குரிய.

Last Updated: .

Advertisement