இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 6 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
screen resistor | திரைத்தடை |
screen tetrode | திரைநெய்யரிநால்வாய் |
screen tubes | திரைநெய்யரிக்குழாய்கள் |
sealing wax | அரக்கு |
screen voltage supply | திரையுவோற்றளவுவழங்கி |
screening doublet | திரையிடுமிரட்டை |
screw gauge | திருகாணிமானி |
screw head | திருகாணிக்குடுமி |
screw motion | திருகாணியியக்கம் |
sealer ring | முத்திரையிடுகருவிவளையம் |
search coil | துருவுசுருள் |
search light | துருவுவிளக்கு |
searles conductivity apparatus | சேளின் கடத்துதிறனாய்கருவி |
searles magnetometer | சேளின்காந்தமானி |
searles magnetometer vibration | சேளின்காந்தமானியதிர்வு |
searles method | சேளின்முறை |
screw | திருகி |
seal | அடைப்பு, படை |
screw thread | திருகாணிப்புரி |
screening | சலித்தல் |
screw | திருகாணி, திருகுசுரை, மேல்வரி அல்லது அகழ்வரிச் சுற்றுடைய நீள்குழை, திருகுவிசை, புரிசுரை இயக்க மூலம் ஏற்படும் ஆற்றல், முறுக்காற்றல், வல்லடி வற்புறுத்தாற்றல், புரிவிசைக்கருவி, முற்கால பெருவிரல் நெரிக்கும் வதைக்குருவி, திருகு நெட்டி வாங்கி, கப்பலின் புரிவிசையாழி, விமானச் சுழல் விசிறி, புரிவிசை இயக்கக்கப்பல், திருக்கு, திருகுதல், ஒரு சுழற்சி, பந்தின் சுழல்விசை, சுழல் வியக்கம், தாள் பொட்டலக் குவிசுருள், குவிசருள் தாள் பொட்டலத்திலல்ங்கிய பொருள், புகையிலைச்சுருள், கட்டுக் குலைந்த குதிரை, சம்பளத்தொகை, கஞ்சன், கசடி, கசக்கிப்பறிப்பவர், மூளை இணைப்புக்கூறு, (வினை.) திருகாணியால் இறுக்கு, திருகாணி இயக்கு, திருகி இறுக்கு, திருகாணி வகையில் திருகு, திருகாணிபோல் இயக்கு, யாழ்வகைகளில் புரியாணி முறுக்கு, திருக்கு, சுழற்றித்திருப்பு, திடுமெனத்திருப்பு, கோட்டுவி, உருத்திரியப்பண்ணு, சுரிக்கச்செய், முறுக்கு, வலுவேற்று, விசைத்திறம் பெருக்கு, செயலுக்கு ஒருக்கமாக்கு, பந்துவகையில் சுற்றிச் சுழலுவி, சுழன்று சுழன்று செல், வழிபிறழ்ந்து செல், திருகத்தக்கதாயிரு, சுற்றிச்செல், சுற்றியணை, மாற்றியமைத்துக்கொள், நெருக்கி வலியுறுத்து, அடக்குமுறை செய், தொல்லைப்படுத்து, வலிந்து இணங்குவி, கசக்கிப்பிழி, திருகிப்பறி தொல்லைப்படுத்தி வாங்கு, கசடு, கஞ்சத்தனம் பண்ணு. |
seal | கடல்நாய், நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய கடல் வாழ் ஊனுணி விலங்குவகை, (வினை.) கடல்நாய் வேட்டையாடு. |