இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 5 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
screen | திரை திரை |
schumann region | சுமான்பிரதேசம் |
schuster magnetometer | சுசுத்தர்காந்தமானி |
schusters adjustment | சுசுத்தரின்சீர்ப்படுத்துகை |
schusters method | சுசுத்தரின்முறை |
schwartzchild law | சுவாட்சில்விதி |
schwarzs inequality | சிவாட்சின்சமனிலி |
scientific attitude | விஞ்ஞானநோக்கு |
scientific inference | விஞ்ஞானவியலனுமானம் |
scientific method | விஞ்ஞானமுறை |
scientific testimony | விஞ்ஞானவியற்சான்று |
scientific theories | விஞ்ஞானக்கொள்கைகள் |
scintillation counter | விட்டுவிட்டொளிரலெண்ணி |
scintillation screen | விட்டுவிட்டொளிரற்றிரை |
screen circuit | திரைச்சுற்று |
screen dissipation | திரைச்செலவு |
screen grid | திரைநெய்யரி |
screen | சல்லடை, வலை |
screen | அரிதட்டு |
schwarts inequality | சுவாட்சு சமனிலி |
screen | சல்லடை, திரை |
science | அறிவியல், விஞ்ஞானம், நுணங்கியல், விஞ்ஞான ஆராய்ச்சி முறைமைக் கூறுகளின் தொகுதி, இயல்நுல், இயற்கைப் பொருள்களை ஆராயும் நுற்றுறைகளின் தொகுதி, அறிவு. |
scintillation | பொறி சிதறல், சுடரீடல். |
screen | தட்டி, இடைத்தடுப்பு, இடையீட்டுத் தடைச்சுவர், இடைமறிப்புப் பலகை, திருக்கோயில் முகப்பு மதில், திருக்கோயில் முற்ற ஊடுசுவர், மறைப்பு ஏற்பாடு, கட்டிட மறைப்பு முகப்பு, தடைகாப்பு ஏற்பாடு, பார்வை மறைப்பு, மறைப்பு மரச்சாலை, மறைப்புப் புகைத்திரை, படைத்துறை மறைப்பு நடவடிக்கை, வெப்ப இடைகாப்பு, மின்தடைகாப்பு, காந்த ஊடுதடை, காற்றுமறிப்புக்காப்பு, மறைப்பு பாதுகாப்பு, திரை, மறைப்புத்திரை, காட்சிப் படத்திரை, ஒளிப்படத்திரை, தொலைகாட்சித்திரை, நிலக்கரி-மணல் முதலியவற்றிற்கான அரிதட்டி, நிழற்பட நுண்பதிவு சல்லடைப் பளிக்குத் தகடு, வண்ணநிழற்பட மூலவண்ணச் சல்லடைத் தகடு, அறிவிப்பு விளம்பரத்தட்டி, மரப்பந்தாட்ட இலக்குவரித்தட்டி, (வினை.) மறை, அரைகுறை மறைப்புச்செய், இடையிட்டு மறை, தோற்றம் மறை, தடைகாப்புச்செய், பாதுகாப்பளி, தடுத்துதவு, திரைமீதுகாட்டு, ஒளிக்காட்சியாகக் காட்டு, படக்காட்சியாகக் காட்டு, படக்காட்சி எடு, திரைப்படம் எடு, அரிதட்டியில் இட்டு அரி, அரித்துத் தேர்வு செய், ஆட்கள் வகையில் நுணுகத்தேர்ந்து தெரிந்தெடு, வகைப்படுத்தித் தேர்ந்தெடு, திரைப் படத்துக்குத் தக்கதாயமை, திரைக்காட்சியில் மேம்பட்டு விளங்கு. |