இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 48 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
system of forces | விசைத்தொகுதி |
syringe | பீச்சாங்குழல் |
synthesis of colours | நிறத்தொகுப்பு |
synthesis of light | ஒளித்தொகுப்பு |
synthesis of vowels | உயிரெழுத்துத்தொகுப்பு |
synthesis of white light | வெள்ளொளித்தொகுப்பு |
synthesized elements | தொகுத்த மூலகங்கள் |
system, numerator | தொகுதி |
systematic error | ஒழுங்கானவழு |
szillard-chalmers method | சிலாட்டுச்சாமரர்முறை |
syphon | இறைகுழாய் |
syringe | பீற்றுகுழல், விசைப்பீற்று மருந்தூசி, தோட்ட விசைக் குத்து ஊசி, (வினை.) பீற்றுகுழலால் நீரிறை, நீர்பீற்று, விசைப்பீற்று மருந்து குத்திச் செலுத்து, தாவரத்திற்கு விசைபீற்று மருந்துநீர் குத்திச் செலுத்து, நீர்த்தாரையுள் செலுத்தி அலம்பு. |