இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 47 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
sympathetic vibrationபரிவதிர்வு
symmetricalசமச்சீருள்ள
symmetryசமர்சீர்
synthesisதொகுப்பு
synthesisதொகுப்பு,செயல் கூட்டுமுறை
synchronousஒத்தியங்கு
synthesisஇணைபடுத்தல்
synchronous motorஒத்தியங்கு மின்னோடி
symmetrical circuit elementசமச்சீர்சுற்றுமூலகம்
symmetrical stateசமச்சீர்நிலை
symmetrical topசமச்சீர்ப்பம்பரம்
symmetrical wave functionசமச்சீரலைச்சார்பு
symmetry of crystalsபளிங்குகளின் சமச்சீர்
symmetry operatorsசமச்சீர்ச்செய்கருவிகள்
synchro-cyclotronசிங்குரோசைக்கிளத்திரன்
synchronisationஒருகாலங்காட்டல்
synchronousஒருநேரத்தினிகழுகின்ற
synchronous motorஒருகாலமோட்டர்
synchronous vibratorsஒருகாலவதிரிகள்
synclastic curvatureஒருபக்கவளைவு
synodic periodசங்கமகாலம்
symmetryசமச்சீர்மை
synoptic chartவானிலைக் குறிப்பு அட்டவணை
symmetryசெவ்வொழுங்கு, இருபுடை இயைவு, உறுப்பு ஒப்பியைவழகு, செப்பம், ஒத்திசைவு, செஞ்சீர்மை, ஓத்தகூறுகள் ஆக்கவல்ல அமைவு, (தாவ.) சரிசீரமைவு, உறுப்புக்கள் ஒத்த எண்ணிக்கையுடையனவாக அமையுந் தன்மை.
synchronismஒருங்கு நிகழ்வு, நிகழ்வொருமை, ஒரே காலத்திற்குரிய நிகழ்ச்சி, ஒரே கால நிகழ்ச்சிகளுள் ஒன்று, வரலாற்றில் சமகால இணைவுக் காட்சித் திட்டம், பல்நிகழ்வுக் கூற்றினைக் கதைக்காட்சி, தொலைக்காட்சி- திரைப்படத்துறைகளில் ஒளி ஒலி ஒன்றிப்பு.
synchrotronமின்மவிசைப் பெருக்கமூட்டப் பயன்படும் மின் காந்த விசை இணைவமைவு.
synthesisகூட்டிணைப்பு, இணைப்பாக்கம், பல்பொருட்சேர்க்கை, கூட்டு, கலவை, உறுப்பிணைவு, கூறிணைவாசகம், (அள.) கருத்துக் கூட்டாக்கம், ஆக்கக்கோள், தொகுப்புக்கோள், (வேதி.) செயற்கைச் சேர்மப்பொருள்ஆக்கம், (மொழி., இலக்.) சொற்கூட்டிணைப்பாக்கம், முன்வைப்பின்றி உருவு விகுதிகளாகலேயே சொல் திரிபாக்கமுறை, (அறு.) மீட்டிணைப்பு,அறுத்துப் பிரிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்த்தல்.

Last Updated: .

Advertisement