இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 46 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
suspensionகிடை பொருள்,தொங்கல்
switchமடை/நிலைமாற்றி/ஆளி
suspended coilதொங்கிய சுருள்
suspended coil galvanometerதொங்கியசுருட்கல்வனோமானி
suspended magnetதொங்கியகாந்தத்திண்மம்
suspended particlesதொங்கிய துணிக்கைகள்
suspension threadதொங்கலிழை
sutherlands formulaசதலண்டின்சூத்திரம்
sutherlands formula for viscosityசதலண்டின் பாகுநிலைச்சூத்திரம்
sweep circuitவிரைவுச்சுற்று
switch boardஆளிப்பலகை
switch keyஆளிச்சாவி
switch offஆளிதிருப்பிநிற்பாட்டுகை
switch onஆளிதிருப்பியோடச்செய்கை
switchதொடர்பி
sylphon bellowsசிலப்பேனூதுதுருத்திகள்
symbolicalகுறியீட்டுக்குரிய
symbolical representationகுறியீட்டுவகைக்குறிப்பு
symmetric tensorsசமச்சீரிழுவங்கள்
switch offஅணை
suspensionதொங்கல்
suspensionதொங்குதல், ஒத்திவைத்தல், தற்காலப் பதவி நீக்குதல், இடை ஓய்வுநிலை, தொங்கல் நிலை.
swingஊஞ்சல், ஊஞ்சலாட்டம், ஊசலாட்டம், முன்பின் அசைவாட்டம், தொய்வாட்டம், அலையாட்டம், அலைபாய்வு, விரை அலைவியக்கம், வீச்சு, வீச்சியக்கம், ஊசலாட்ட வீச்செல்லை, நடைநேரக் கைவீச்சு, செயல் வீச்செல்லை, இயற்கையான செயலின் தோற்ற வளர்ச்சி தளர்ச்சி ஒய்வெல்லை, இயல் வீச்செல்லை, இயல்பான எழுச்சி தளர்ச்சியெல்லை, தனி அலைபாய் ஓய்வு எல்லை, செயல் பொழுதெல்லை, செயல் எல்லைநேரம், தாராள வீச்சாட்டம், ஏராளச் செயற்சலுகை,பந்துமட்டையின் வீச்செல்லை, ஆட்சிக் கைப்பிடி, செயலாட்சி ஆற்றல், தூண்டுதல், வேக வீச்சுச் சந்தம், வேக வீச்சியக்க இசை, இழுப்பிசையியக்கம், ஏராள உள்ளலை வேறுபாடுகளையுடைய சிக்கல் வாய்ந்த இழுப்பிசை, தாள லய வசைக்கூத்து, ஊசல் தொங்கிருக்கை, ஊசல் தொங்குவண்டி, (வினை.) ஊஞ்சலாட்டு, ஊஞ்சலாடு, ஊஞ்சலாடிமகிழ், ஊசல்போலத் தாராளமாக அசைவதற்கேற்பத்தொங்கவிடு, ஊசலியாகத் தொங்கலுறு, ஊசலாட்டு, ஊசலாட்ட இயக்கந் தூண்டு, ஊசலாடு, தூக்கிலிடு, தூக்கில் தொங்கு, அலையாடு, இங்கும் அங்கும் ஆடு, முன்னும் பின்னுமாக அசைந்தாடு, வீசி ஆடு, வீசிச்செல், வீசு, வீசியெறி, வீசி இயக்கு, வீசி இயங்கு, உருண்டோடு, சுழற்று, சுழலு, வழுவி ஒதுங்கு, விலகு, ஆடி அசைந்து இயங்கு கைவீசி நட, தாரளமாக ஆடி அசைந்து கொண்டு போ, மணிவகையில் ஆடி ஒலி எழுப்பு, அலையாட்டத்தால் செய்த தெரிவி, ஊசலாட்டத்தால் அளவை காட்டு, தொங்கு கம்பி மூலம் இடம் விட்டு இடம் பெயர்த்தனுப்பு, செய்றகட்டுப்படுத்து, கட்டுப்படுத்தி ஆட்கொள், இழுப்பிசை உண்டுபண்ணு, இழுப்பிசை பயில், இழுப்பிசையாகப் பயில், திசைகாட்டுங் கருவியைச் சோதிக்கும் வகையில் கப்பலைத் சுற்றித் திருப்பு, கப்பல் வகையில் சுற்றித் திரும்பு.
switchமிலாறு, மென்கூர்ங் கழி, மெல்லொசிவான கம்பி,வெட்டுவீச்ச, வீச்சடி, விளாசல், கசையடி, கம்பியிணைவு, திருப்பன், இடுமுடி, கூந்தல் ஒப்பனைக்கான சவுரிமுடிக்கற்றை, கடைகோல், முட்டை பால் கலந்தடிக்குங் கருவி, மின்விசை மாற்றுக்குமிழ், இருப்பூர்தி நெறிமாற்றமைவு, நெறிமாற்றமைவின் புடைபெயர் தண்டாவாளப் பகுதி, திடீர் விலகல், திடீர்த்திருப்பம், நெறிமாற்று, விசைமாற்று, இனமாற்று, சிட்டாட்ட வகைமாற்று, மின்விசைமாற்றுச்சட்டகை, தொலைபேசி,நெறியிணைப்புப் பட்டிகை, (வினை.) விளாசி அடி, விளாசு, கசையினை வீசியடி, உராசு, உரசில் செல், முட்டைபால் அடித்துக் கலக்கு, கத்தரித்து விடு, வெட்டித் திருப்பு, திடுமென விலகு, திடுமெனத் திருகு, திடுமெனப் பற்று, திடுமெனத் தட்டிப் பறி, திடுமென மாற்று, திடுமென மாறு, மின்விசைக்குமிழ் இயக்கு, நெறி மாற்றமைவு இயக்கு, உந்துகலத்தை விசைக்குமிழ்இயக்கி ஓட்டு, ஊர்தி நெறிமாற்றமைவு இயக்கு, திசை மாற்று, வகை மாற்று, சீட்டாட்டக் கேள்வி வகையில் மற்றோர் இனத்திற்கு மாற்று, கருத்தின் போக்கை மாற்று, எண்ணத்தை வேறொரு பொருளுக்கு மாற்று, பேச்சின் போக்கை மாற்று, தொலைபேசித் தொடர்பு ஏற்படச் செய்.
swivelசுழல் மூட்டு, ஒன்றின் மீது ஒன்று சுழலும்படி அமைத்த பொருத்து, (வினை.) சுழல் மூட்டுமேல் திரும்பு, சுழல் மூட்டாகத் திருகு.

Last Updated: .

Advertisement