இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 45 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
surgeஅலை எழுச்சி
susceptibilityபேற்றுத்திறன்
susceptibilityஇலக்காக்கும் தன்மை
surface filmsமேற்பரப்புப்படலங்கள்
surgeஎழுச்சி/பொங்கல்/துள்ளல்
surgeஎழுச்சி
surface energyபுறப்பரப்பு ஆற்றல்
supra conductivityமிகைக்கடத்தற்றிறன்
surfac emissivityமேற்பரப்புக்காலற்றிறன்
surface conductivityமேற்பரப்புக்கடத்துதிறன்
surface density of chargeஏற்றத்தின்மேற்பரப்படர்த்தி
surface effectமேற்பரப்புவிளைவு
surface elementமேற்பரப்புமூலகம்
surface expansionமேற்பரப்புவிரிவு
surface forcesமேற்பரப்புவிசைகள்
surface harmonicsமேற்பரப்பிசையங்கள்
surface integralமேற்பரப்புத்தொகையீடு
surface of floatation or buoyancyமிதப்புமேற்பரப்பு
surface-densityமேற்பரப்படர்த்தி
surfaces de niveauமட்டப்பரப்புக்கள்
surge chamberகிளம்பலறை
surge voltageகிளம்பலுவோற்றளவு
surface tensionபுறப்பரப்பு இழுவிசை
surgeஅலையெழுச்சி, வீங்கு நீர்வேலை, பொங்கோதம், அலையெழுச்சிப் பரப்பு, நுரைநீர்த்தடம், மோதலைப் பரப்பு, அலைமோதல், அலை எழுச்சி தாழ்ச்சி, அலைபாய் வட்டம், அலைநீர் போன்ற முன்பின் ஊசலாட்ட இயக்கம், திரள் குழுமத்தின் முன்பின் பாய்வட்டம், இழுப்புவடத்தொய் வாட்டம், (வினை.) பொங்கு, பொங்கிப் பொங்கியெழு, கொதித்தெழு, குமுறியெழு, அலைபாய், அலைபாய்ந்தெழு, எழுந்தெழுந் தலையாடு, எழுந்து தளர்ந்தாடு, சறுக்கிப் பின்னிடைவுறு, கப்பற் கயிறு வகையில் வெட்டிப் பின்னுக்குப் பாய்வுறு, சக்கர வகையில் முன்னோறாமலே சுழலு, அலையலையாக அனுப்பு, திடுமெனப் பின்வெட்டித் தொய்ரவாகத் தளர விடு.
susceptibilityமசிவியல்பு, கூர்ந்துணரும் பண்பு, எளிதில் பாதிக்கப்படும் தன்மை, இயலுணர்ச்சிச் சார்பு.

Last Updated: .

Advertisement