இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 44 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
supersonicsமிகையொலியியல்
superscriptமேல் ஒட்டு மேலொட்டு
supportஉதவி/துணை
superficial expansionபரப்பளவுவிரிவு
superheated steamமிகைவெப்பம்பெற்ற கொதிநீராவி
superheated vapoursமிகைவெப்பபெற்ற ஆவிகள்
superheavy mesonsமிகைப்பாரமுடையமீசன்கள்
superheterodyneமிகைப்பல்லடிப்புக்கருவி
supermatrixமிகைத்தாய்த்தொகுதி
superposition of wave trainsஅலைத்தொடர்மேற்பொருத்துகை
supersaturated vapourமிகைநிரம்பல்பெற்ற ஆவி
supersaturation ratioமிகைநிரம்பல் விகிதம்
supersonic inferometerமிகையொலித்தலையீட்டுமானி
supersonic wavesமிகையொலியலைகள்
supplementary conditionமிகைநிரப்புநிபந்தனை
supporter, bufferதாங்கி
supports and columnsதாங்கிகளும் நிரல்களும்
suppressor gridஅடக்குநெய்யரி
supersaturationமிகச்செறித்தல், மீச்செறிவு
superpositionமேற்கிடை, மேல்வைப்புநிலை.
supersaturationமீச்செறிவு.
superscriptவரைக்கு மேல் குறிக்கப்பட்ட, மேலிடத்திலுள்ள.
supersonicsசேணலைகள், ஒலிகடந்த விரைவுடைய அலைகள், சேணலையாய்வியல்.
supportதுணை, உதவி, துணை வலு, பக்க வலிமை, பின்பலம், கைத்துணை, ஊக்குதவி, ஆதரவு, ஆதரவாயுள்ளநிலை, ஆதாரம், பளுத்தாங்கும் பொருள், உதைகால், நாற்காலி முதலியவற்றின் நிலைக்கால், பக்க வலிமை தருவது, பின்பலமாகவது, ஆதரவாயுள்ள தி, வாழ்க்கைக்கு ஆதரவான தொழில், உறுதி தருவது, ஆதரிப்பவர், துணை தருபவர், உதவியாளர், துணைவலுவானவர், பின்பாலமானவர், பக்கவலிமையனாவர், காத்துப்பேணுபவர், பாதுகாப்பாளர், புகழ்நடிகர் துணைவர், நடிப்புப்பகுதியில் உதவுபவர், (வினை.) தாங்கு, சும, ஏந்திநில், பளுவுக்கு ஆதாரமாயிரு, உதைகாலாயிரு, ஆதாரங் கொடு, உதைகால் கொடு, அண்டைகொடு, தூக்கிப்பிடி, வலுக்கொடு, வலிமைப்படுத்து, தூக்கிச்செல், விழாமல் தடு, அமிழாமல் தடு, ஆதரி, ஆதரவளி, ஆதரவாயிரு, வைத்துப்பேணு, காப்பாற்று, துணையாதரவளி, ஊட்டிவளர், உணவுகொடுத்து ஆதரவு செய், உணவு வகையில் ஊட்டமளி, உரமளி, ஊக்கமளி, வாழ்க்கையாதரவு செய், பிழைப்பாதாரம் வழங்கியாதரி, வேண்டுவன கொடுத்துக் காப்பாற்று, உதவு, துணைசெய், நிலைநிறுத்த உதவு, ஊக்கி உதவு, ஊக்கிநடைமுறைப்படுத்த உதவு, நீடித்து உழைக்க உதவு, சார்பாளாராயிரு, சார்பாளாராயிருந்து உதவு, உடனிருந்துதவு, உடந்தையாயிரு, பக்கபலமாயிரு, பின்பலமாயிரு, கருத்தாதரி, கருத்தாதரவு செய்து உடந்தையாயிரு, ஏற்றுதரி, ஏற்றாதரவுகாட்டு, ஆதரித்துப் பேசு, ஆதரவு தெரிவி, ஆமோதி, வழிமொழி, வாத ஆதாரங் கொடு, எடுத்துக்காட்டால் உறுதிப்படுத்து, எடுத்துக்காட்டு விளக்கங்களால் வலிமையூட்டு, விளக்கச் செய்திகளால் உறுதிப்படுத்து, பொறு, ஏற்று அமை, உடனொத்த ஒரே மேடையில் ஈடுபட்டிரு, ஒத்த கருத்துக் கொண்டிரு, ஒப்புதல் அளி, நிலைவரி செலுத்திஆதரவு காட்டு, நடிகர் துணைவராயிரு, நடிப்பில் பங்குறுப்பு மேற்கொள், நாடக உறுப்பின் பகுதி மேற்கொண்டு நடி, நாடக உறுப்பின் பண்போவியங் கெடாது நடிப்பிற் பேணு.

Last Updated: .

Advertisement