இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 43 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
sunshine recorderகதிரொளிப் பரப்பு பதிவு கருவி
sunspot cycleசூரியப்புள்ளி மாறும் காலவட்டம்,ஞாயிற்றுப்புள்ளி மாறும் காலவட்டம்
suction tubeஉறிஞ்சற்குழாய்
sulphur pointகந்தகநிலை
sum and difference methodகூட்டல்கழித்தல்முறை
summation conventionகூட்டல்வழக்கு
summation of seriesதொடர்க்கூட்டல்
summation signகூட்டற்குறி
summation toneகூட்டற்றொனி
summer solsticeகோடைச்சூரியகணநிலைநேரம்
sun-spot spectrumஞாயிற்றுப்பொட்டுநிறமாலை
sundialசூரியகடிகாரம்
suns magnetic fieldசூரியனின்காந்தமண்டலம்
sunspotசூரியகளங்கம்
sunspot activityசூரியகளங்கத்தொழிற்பாடு
sunspot numbersசூரியகளங்கவெண்கள்
sunspot zoneசூரியகளங்கவலயம்
supercooled vapoursமிகைக்குளிர்ச்சிபெற்ற ஆவிகள்
superficial coefficient of expansionபரப்புவிரிவுக்குணகம்
superficialமேலீடான, மேலெழுந்தவாரியான, மேற்போக்கான, மேற்புறத்திற்குமட்டும் உரிய, மேற்புறத்தில் மட்டுமுள்ள, ஆழமற்ற, ஆழ்ந்து செல்லாத, தொட்டுத்தொடாத, அளவை வகையில் பரப்பளவையான.

Last Updated: .

Advertisement