இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 42 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
subscript | கீழ்ஒட்டு/அடியைஒட்டு |
suction pump | உறிஞ்சற்பம்பி |
stroboscopic method | சுழனிலைகாட்டிமுறை |
strong coupling theory | வல்லிணைப்புக்கொள்கை |
strong solution | வன்கரைசல் |
struck string | அடித்ததந்தி |
structure of ear | செவியமைப்பு |
sub-surface invariant | மாற்றமில்கீழிடம் |
subjective brightness | தனக்குத்தோன்றுதுலக்கம் |
submarine cables | கடற்கீழ்வடங்கள் |
subshells of electrons | இலத்திரன்களின்கீழோடுகள் |
substandard | உபநியமம் |
substitution method of weighing | நிறுத்தலின் பிரதியீட்டுமுறை |
subtractive colours | கழித்தனிறங்கள் |
strut | உதைசட்டம் |
sublimate | பதங்கம் |
strut | மூட்டு |
substance | திரவியம் |
strut | தத்துநடை, வீண்பெருடை நடை, (வினை.) தத்துநடைநட, வீண்பெருமையோடு நட. |
sublimate | பதங்கம், ஆவி உறைபடிவு, சூடேற்றி ஆவியாக மாற்றிப் பின்னர் கெட்டியாக ஆறவிடப்பட்ட சரக்கு,(பெ.) பதங்கமாக்கப்பட்ட, (வினை.) உயர்வுபடுத்து, ஆவி உறை படிவாக்கு, நயமாக்கு, மேன்மைப்படுத்து, தூய்மையாக்கு. |
sublime | மேதகு செய்தி, மீதுயர் கருத்து, விழுமிய நடை, (பெ.) மேனிலையார்ந்த, விழுமிய, மாண்பு வாய்ந்த, மேதகு சிறப்பு வாய்ந்த, வியப்பார்வத்திற்குரிய, வீறமைவார்ந்த, செம்மாந்த, பெருமிதப் போக்குடைய, இறுமாந்த, விளைவு பற்றி அஞ்சாத்தன்மை வாய்ந்த, கவலையற்ற மேலாவித்தனப் போக்குடைய, (உள்.) தோலடியான, மேற்பரப்படுத்துக் கீழுள்ள, (வினை.) பதங்கமாக்கு, ஆவியுறை படிவாக்கு, பதங்கமாகு, ஆவிஉறை படிவாகு, பதங்க ஆக்கத்திற்கு உள்ளாகு, தூய்மைப்படுத்து, புடமிட்டு உயர்வுடையதாக்கு, பண்புமாற்றி விழுமியதாக்கு, தூய்மைப்படு, உயர்வுடைய தாகு. |
submarine | நீர்முழ்கி, கடலில் மேற்பரப்படியே மூழ்கிச் சென்று தாக்கவல்ல போர்க்கப்பல், கடலடி வாழ்பவர், கடலடி வாழ்வுயிர், (பெ.) கடலின் கீழ் இருக்கிற, கடலடியிற் செயற்படுகிற, கடலடியிற் பயன்படுத்தப்படுகிற, கடலின் கீழ் அமைக்கப்பட்ட. |
subscript | (இலக்.) கிரேக்க எழுத்துக்களுடனே எழுத்தாக அடியில் எழுதப்பட்ட. |
substance | பொருள், பண்டம், பொருளின் உருவகை, பிழம்பு, பண்பி, பண்புக்கு அடிப்படையான பொருட்கூறு, காட்சியின் அடிப்படைக்கூறு, நிகழ்ச்சியின் இன்றியமையாப் பகுதி, அடிப்படை, ஆதார முக்கியமான பகுதி, சாரம், உயிர்நிலைப்பகுதி, கருமூலம், கருப்பகுதி, உட்கரு, கருப்பொருட் செய்தி, உடற்கூறான பகுதி, கருத்துரை, சுருக்கம், உண்மைப்பொருள், உண்மையாயிருப்பது, கற்பனையில்லாதது, மூலப்பொருள், திண்மை, கெட்டிமை, திண்ணியதகுதி, திட்டமான மதிப்பு, மெய்ப்படி உடைமை, செல்வநிலை, சொத்து. |
substitution | பதிலீடு, பதில்வைப்பு, ஆள் மாற்றீடு, பொருள் மாற்றீடு, பதிலாள் நிலை, மாற்றுப்பொருள் நிலை, (வேதி.) அணுமாற்றீடு, அணுத்திரண்மத்தில் திரண்மம்பிளக்காமலேயே அணுவினிடம் அணுவாக மாறுபடல். |