இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 40 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
straight lineநேர்கோடு
stratosphereவளி மண்டலம்
strainதிரிபு, விகாரம்
straight wireநேர்க்கம்பி
strain ellipsoidவிகாரநீள்வளையவுரு
strain tensorவிகாரவிழுவம்
strain testerவிகாரச்சோதனைக்கருவி
stratification in upper atmosphereமேல்வளிமண்டலத்துப்படையாக்கம்
stratification of the atmosphereவளிமண்டலத்தின் படையாக்கம்
strato-cumulus cloudsபடைத்திரண்முகில்
stratus cloudsபடைமுகில்கள்
stray capacitanceகொண்டிக்கொள்ளவம்
stray capacityகொண்டிக்கொள்ளளவு
stray fieldகொண்டிமண்டலம்
stray lossesகொண்டிநட்டங்கள்
stream line flowஅருவிக்கோட்டுப்பாய்ச்சல்
stream line motionஅருவிக்கோட்டியக்கம்
stream linesஅருவிக்கோடுகள்
strain(விகாரம்), வலித்தல், தகைத்தல்
strainகணம்,விகளம்
strainவிகுலம், திரிபு
stratosphereபாறைக் கோளம்
strain axisவிகாரவச்சு
strain energyவிகாரச்சத்தி
strainஇழுவை, நெட்டிழுப்பு, இழுவிசை, இழுவையாற்றல், பளுத்திறம், பளுமானம், விசை அழுத்தம், விசைப்பேற்றம், ஆற்றல் சுமை, நலிவு, விசைப்பேற்றத்தளர்வு, விசைப்பேற்றக் கட்டிரிவு, முயற்சிக்கடுமை, உழைப்புத்திறக் கடுமை, செயற்கைத்திறக்கூறு, செயற்கைத் தோற்றம், உழைப்பலுப்பு, படுகளை, நலி சோர்வு, மிகு முயற்சி, வழக்கமீறிய முயற்சி, சிரமம், சுளுக்கு, பண்ணிசைக்கூறு, பா ஓசைக்கூறு, வாசகப்போக்கு, தொனி, பாங்கு, பாணி, முறை, வகை, இயற்கூறு, மரபுக்கூறு, மரபுக்கால்வழி, மரபுக் கால்வழிக்கூறு, பண்புக்கூறு, இயல்புக்கூறு, (வினை.) இழு, வலித்திழு, கடுமுயற்சி செய், கடுமுயற்சியுடன் நாடு, பெருநெருக்கடிகளுக்கிடையே முயலு, நேரெதிப்புகளுக்கிடையே அருமுயற்சி செய், ஆனமட்டும் முயலு, மட்டுமீறி முயற்சி செய், முழுதும் ஈடுபடு, காரியம் கெடும் அளவுக்கு எல்லைகடந்து முயலு, எல்லைகடந்து ஈடுபடுத்திக்கெடு, திருகு, பிழிந்தெடு, பொருள் திரித்து மாற்று, நோக்கம் திரித்து வேறுபடுத்து, ஆவி அணைத்துக்கொள், இறு, அரிப்பிலிட்டு வடித்திறு, அரித்தெடு, இறுத்தெடு, நீர்ம வகையில் அரிப்பினுடாக வடி.
stratosphereமீவளி மண்டிலம், தட்பவெப்பநிலை உயரத்திற்கேற்ப மாறாமல் நிலையாக இருக்கும் வளி மண்டிலத்தின் எழு கல்லுயரத்திற்கு மேற்பட்ட அடுக்கு.

Last Updated: .

Advertisement