இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 4 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
scattering centre | சிதறுகைமையம் |
scattering cross section | சிதறுகைக்குறுக்குவெட்டுமுகம் |
scattering length | சிதறனீளம் |
scattering of cloud track | முகிற்சுவட்டுச்சிதறுகை |
scattering of electrons | இலத்திரன்சிதறல் |
scattering of neutron | நியூத்திரன் சிதறல் |
scattering of particles | துணிக்கை சிதறல் |
scelertic | விழிச்சிரட்டை |
scheel and heuses method | சீலோயிசர்முறை |
schering bridge | செரிங்குப்பாலம் |
schiehallien experiment | சீகலியன்பரிசோதனை |
schiehallien mountain experiment | சீயேலியன்மலைப்பரிசோதனை |
schlieren method | சீலியரன்முறை |
schottky effect | சொட்கிவிளைவு |
schrodingers wave equation | சிரோடிங்கரினலைச்சமன்பாடு |
schrodingers wave mechanics | சிரோடிங்கரினலை நிலையியக்கவியல் |
schrot effect | சுரட்டுவிளைவு |
schumann plates | சுமான்றட்டங்கள் |
scattering of light | ஒளிச்சிதறுகை |
scattering | சிதறல் |