இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 39 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
stokes linesதோக்கின் கோடுகள்
stokes methodதோக்கின்முறை
stokes viscometerதோக்கின் பாகுநிலைமானி
stop clockநிறுதன்மணிக்கூடு
stopper, sealஅடைப்பு
stopping formulaநிறுத்துஞ்சூத்திரம்
stopping powerநிறுத்தும் வலு
storage cellசேமிப்புக்கலம்
storage vaultசேமிப்பறை
stormer coneதோமர்கூம்பு
stormers theory of auroraதோமரின் சோதிக்கொள்கை
straggling of alpha particlesஅல்பாத்துணிக்கைகளின்கலைவு
straight edgeநேரோரம்
stop cockஅடைப்பான்
storage batteryதக்க மின்கல அடுக்கு
stopநிறுத்து
stop watchநிறுத்து கடிகாரம்
stopநிறுத்தம், ஓய்வு, இடைநிறுத்தம, இடைஓய்வு, நிறுத்திடம், உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம், தடை, இயக்க ஓய்வு, இடையறவு, இடையூறு, இயக்க விசைத்தடுப்பு, இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு, நிறத்து கருவி, தடைக்கருவி, தடுக்கிதழ், தடுப்புவிசைக்குமிழ், சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு, ஒலியியலில் இடைச்சவ்வு, (நி-ப) புழை ஒளித்தகடு, ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு, (ஒலி.) தடையொலி, உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி, (கப்.) நிறுத்தக் கட்டிழை, இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு, (கப்.) முட்டுக்கை, தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று, (இசை.) நரம்புதடாவழுத்தம், (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு, (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ், (இசை.) விரலடைப்புப்புழை, (இசை.) விரற்புழையடைப்பு, உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம், (வினை.) நிறுத்து, தடுத்துநிறுத்து, தடு, தடைபடுத்து, முட்டுக்கட்டையிடு, பின்னிடைவி, வழியடை, புழை அடை, அடைப்பிடு, ஒழி, செயல்ஒழி, விலக்கி ஒழி, இல்லாதாக்கு, இயக்கம் ஓய்வுறுத்து, பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள், பந்தை அடித்து நிறுத்து, தயைணையிடு, தடுத்து விடும்படி ஏவு, தடைநடவடிக்கை எடு, நிறுத்தாணையிடு, நிறுத்தும்படி செய், இசைவு மறு, இடையறவுசெய், நில், தடைப்பட்டு நில், அடைபட்டு நில், முடிவுறு, செயல் ஒழிவுறு, ஓய்வுறு, இடையறவுறு, தொடர்ச்சியறுபடு, தயங்கி நில், இடை ஓய்வு கொள், இடையில் தங்கு, (பே-வ) தங்கி வாழ்ந்திரு, (பே-வ) தங்கியிரு, (பே-வ) காத்திரு, நிறுத்தப்புள்ளியிடு, நிறுத்தப்புள்ளிகளையுடு, தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து, (இலக்.) இடைநிறுத்தமிடு, (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு, (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு, சுரமாறுபாடு செய்.
stormerமுற்றுகையிட்டுத் தாக்குவோர், உழிஞையர்.
stoveகணப்படுப்பு, செயற்கை வெப்ப வீடு, (வினை.) செயற்கை வெப்ப வீட்டில் வளரச்செய்.
stragglingஅலைந்து திரிதல், (பெ.) அலைந்து திரிகிற, திட்டமினறிச் செல்கிற, வளைந்து வளைந்து செல்கிற, சிதறலான, இங்கொன்றும் அங்கொன்றுமான.

Last Updated: .

Advertisement