இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 38 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
step-down transformer | படிகுறைமாற்றி |
step-function | படிச்சார்பு |
step-up transformer | படிகூட்டுமாற்றி |
steradian | திண்மவாரையன் (அலகு) |
stereoscopic camera | திண்மத்தோற்றங்காட்டும் படப்பெட்டி |
stereoscopic vision | திண்மத்தோற்றங்காட்டிதரும் பார்வை |
stern-gerlachs experiment | தேண்கேளாக்கர்பரிசோதனை |
stethescope | உடலொலிகாட்டி |
sticking coefficient | ஒட்டற்குணகம் |
stiff frame | விறைத்தசட்டம் |
stiffness coefficient; modulus rigidity | விறைப்புக்குணகம் |
stirlings approximation | தேளிங்கினண்ணளவாக்கம் |
stirlings formula | தேளிங்கின் சூத்திரம் |
stochastic theory | முதன்மூலக்கொள்கை |
stokes fluorescence | தோக்கினுறிஞ்சியொளிவீசல் |
stokes law | தோக்கின் விதி |
stirrer | கிளறி,கலக்கி |
step-down transformer | படியிறக்கு மின்மாற்றி |
step-up transformer | படியேற்று மின்மாற்றி |
stereoscope | முப்பரிமானக்கட்டி, முப்பரிமான நோக்கு |
stereoscope | திட்பக்காட்சிக் கருவியமைவு, இருகண்ணாலும் இருகோண நிலைப்படங்கள் காணப்படுவதன் மூலம் மொத்தத் திட்பக்காட்சி தோற்றுவிக்குங் கருவி. |
stereoscopic | திட்பக்காட்சிக் கருவியமைவு சார்ந்த. |
stirrer | கிளறு கரண்டி, கலகமுண்டாக்குபவர், குழப்புபவர். |
stirrup | அடிக்கொளுவி, அங்கவடி, உதைவுபிடிப்பு. |