இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 37 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
steam condenserகொதிநீராவியொடுக்கி
steelவெள்ளியுருக்கு,திண்ம உருக்கு,உருக்கு,சிலிக்கன் உருக்கு
steam engineகொதிநீராவியெஞ்சின்
steam pointகொதி நீராவிநிலை
steam tablesகொதிநீராவியட்டவணைகள்
steam trapகொதிநீராவிப்பொறி
stefan-boltzmann lawதெபன்போற்சுமர் விதி
stefans constantதெபனின் மாறிலி
stefans law of radiationதெபனின் கதிர்வீசல் விதி
steinmetz lawதைன்மெற்சுவிதி
stellar atmosphereஉடுவளிமண்டலம்
stellar classificationஉடுப்பாகுபாடு
stellar clustersஉடுக்கூட்டங்கள்
stellar diameterஉடுவிட்டம்
stellar parallaxஉடுவினிடமாறுதோற்றம்
stellar spectrumஉடுநிறமாலை
stem correctionகாம்பின்றிருத்தம்
stem exposureகாம்பின்றிறந்தவைப்பு
steelஉருக்கு
steinmetz coefficientதெயின்மெற்சுக்குணகம்
steam turbineநீராவிச் சுழலி, நீராவிப் பொறி உருளை
steelஎஃகு
steelஎஃகு, பலபடியாகக் கடுப்பூட்டத்தக்க தேனிரும்புக்கரியக் கலவை, உருக்கு, சிறிது கரியங்கலந்த இரும்பு, ஒழுக்கறை, திண்ணிய இரும்பு வகை, எஃகு வெட்டுக்கருவி, ஒழுக்கறைக்கரவி, உருக்கினாலான உறுப்புடைய கருவி, சாணை, கத்தி தீட்டும் பொறி, தீட்டு கருவி, பனிச்சறுக்கல் மிதியடி, இறுக்க மார்க்கச்சின் இரும்புறுப்பு, தீக்கடை இரும்பு, கல்லில் தட்டி நெருப்பெழுப்பும் இரும்புக்கோல், எஃகுச் செதுக்குரப்பானம், கடுந்திட்பம், நீடுழைப்புத்திறம், நம்பக உறுதிப்பாடு, இரும்படங்கிய மருந்துவகை, (செய்.) போர்வாள், (பெ.) எஃகினாலான, எஃகு போன்ற, திண்ணுறுதி வாய்ந்த, (வினை.) எஃகுக் கடுமையூட்டு, கடுந்திட்பமூட்டு, உறுதியாக்கு, இதயத்தை வன்கண்மைப்படத்து, நரம்புகளைக் கட்டுறுதிப்படுத்து, தளராப்பண்பூட்டு, இரக்கமிலாப்பண்பேற்று, விடா உறுதியளி.

Last Updated: .

Advertisement