இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 36 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
statistical averageபுள்ளிவிவரச்சராசரி
statistical effectபுள்ளிவிவரவிளைவு
statistical equilibriumபுள்ளிவிவரச்சமநிலை
statistical errorபுள்ளிவிவரவழு
statistical fluctuationsபுள்ளிவிவரவேற்றவிறக்கங்கள்
statistical independenceபுள்ளிவிவரவியற்சாராமை
statistical interpretationபுள்ளிவிவரவியற்பொருள்கூறல்
statistical probabilityபுள்ளிவிவரநிகழ்ச்சித்தகவு
statistical weightபுள்ளிவிவரநிறை
statistically significantபுள்ளிவிவரமுறைப்பொருளுடைய
steady currentஉறுதியோட்டம்
steady current bridgeஉறுதியோட்டப்பாலம்
steam calorimeterகொதிநீராவிக்கலோரிமானி
steam chestகொதிநீராவிப்பெட்டி
statisticsபுள்ளிவிவரம்,புள்ளிவிவரவியல்
steamகொதிநீராவி
statistical mechanicsபுள்ளியியல் இயக்கவியல்
steamநீராவி
statisticsபுள்ளியியல்
steady flowஉறுதிப்பாய்ச்சல்
steam bathகொதிநீராவித்தொட்டி
statisticsபுள்ளித்தொகுப்பியல்.
stator(மின.) உந்துமின்கல நிலைக்கூறு, மின்னாற்றல் பிறப்பிக்கும் பொறியில் அசையாதிருக்கும் பகுதி.
steamவெள்ளாவி, குளிர்விக்கப்பட்ட, நீராவியின் கட்புலனான நீர்த்திவலைகளின் தொகுதி, ஆவி, (பே-வ) உடலுக்கம், (வினை.) உணவை நீராவியில் வேகவை, புழுக்கு, நீராவியால் கட்டைகளை வளையும்படி பதப்படுத்து, ஆவியில் அவி, நீராவி வெளியிடு, நீராவித் திவலையை வெளிவிடு, ஆவிவெளியிடு, திவலை ஆவி வெளியிடு, ஆவியாக எழு, நீராவியாக எழு, நீராவியாற்றலால் இயங்கு, நீராவியாற்றல் மூலம் செல், நீராவிக்கல மூலம் செல், (பே-வ) ஊக்கமாகவேலை செய், (பே-வ) வேகமாக முன்னேறு.

Last Updated: .

Advertisement