இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 35 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
stationary oscillation | நிலையானவலைவு |
stationary vibration | நிலையானவதிர்வு |
standardization of thermometer | வெப்பமானியை நியமவளவினதாக்கல் |
standards of lengths | நீளங்களுடை நியமவளவைகள் |
standing waves on wires | கம்பிகளிலே நின்றவலைகள் |
star connection | உடுத்தொடுப்பு |
starter voltage | தொடக்கியுவோற்றளவு |
state of aggregation | திரளனிலை |
static characteristics of valves | வாயில்களினிலையியற்சிறப்புக்கோடுகள் |
static component | நிலையியற்கூறு |
static friction | நிலையியலுராய்வு |
static resistence | நிலையியற்றடை |
stationary field | நிலையானமண்டலம் |
statics | நிலையியல் |
standardisation | நியமமாக்கல் |
states of matter | சடப்பொருணிலைகள் |
stationary wave | நிலையான அலை |
statics | விசை நிலையியல் |
starter | தொடங்குபவர், முடுக்குபவர், வேட்டை விலங்கைக் கலைப்பவர், கிளப்புபவர், புதுவதாகத் தொடக்கஞ் செய்பவர், வினைத் தொடக்கம் புரிபவர், வாணிகம்-தொழில் ஆகியவற்றின் வகையில் வினைமுதலாகுபவர், தொடக்க உதவி புரிபவர், ஓட்டப்பந்தயத் தொடக்க அடையாளங் காட்டுபவர், (கப்.) மிடாவிலிருந்து தேயல் வடிப்பவர், பந்தயத்தில் புறப்பட ஆயத்தமாயுள்ள குதிரை, போட்டியாளர் பந்தயத்தில் புறப்பட ஆயத்தமாயுள்ளவர், வேட்டையாட்டுத் தொடங்கி வைக்கும் நாய், இயந்திர இயக்கந் தொடங்கி வைக்கும் அமைவு தொடக்கமுறைக் கருவி. |
stark effect | தாக்கு விளைவு |
statics | நிலையமைவியல், இயங்காநிலையமைதி அல்லது சமநிலையமைதி கொண்ட பொருள்களின் தன்மைகளை ஆராயும் இயற்பியலின் பகுதி. |
static electricity | நிலைமின் |