இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 34 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
standard frequencyநியமவதிர்வெண்
standard gas thermometerநியமவாயுவெப்பமானி
standard gaugeநியமமானி
standard inductanceநியமத்தூண்டுதிறன்
standard magnetic fluxநியமக்காந்தப்பாயம்
standard metreநியமமீற்றர்
standard ohmநியமவோம்
standard resistanceநியமத்தடை
standard source of lightநியமவொளிமுதல்
standard temperature & pressureநியமவெப்பநிலையமுக்கங்கள்
standard tuning forkநியமவிசைக்கவர்
standard wave lengthநியமவலைநீளம்
standard wire gaugeநியமக்கம்பியளவுத்திட்டம்
standard yardநியமயார்
standard timeநியமநேரம்
standard cellநியம மின்கலம்
standard pressureநியம அழுத்தம்
standard temperatureநியம வெப்பநிலை
standard deviationநியமவிலகல்
standard solutionநியமக்கரைசல்

Last Updated: .

Advertisement