இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 33 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
standard candleநியமமெழுகுதிரி
stable orbitஉறுதியொழுக்கு
standard capacitanceநியமக்கொள்ளளவம்
standardசெப்பேட்டு நியமம்
standardசெந்தரம்
standardசெந்தரம்/தரவரையறை/இயல்பான
standardதரப்பாடு
standardசெந்தரம்
standardதரம், திட்ட(ம்)
stable equilibriumநிலையான சமநிலை
st.elmos fireசெயின்றெல்மோவின்றீ
st.venants principleசெயின்றுவெனன்றின்றத்துவம்
stabilisation of power supplyவலுவழங்கலினுறுதியாக்குகை
stability of balanceதசாசினுறுதிநிலை
stability of columnநிரலுறுதிநிலை
stability, steady stateஉறுதிநிலை
stabilovolt tubesஉறுதியுவொற்றுக்குழாய்கள்
stable nucleiஉறுதிநிலைக்கருக்கள்
stagnationதங்கல்
staircase functionபடிக்கட்டுச்சார்பு
staircase wave formபடிக்கட்டலையுருவடிவம்
stalloy steelதலோயுருக்கு
standard atmosphereநியமவளிமண்டலவமுக்கம்
standard barometric heightநியமப்பாரமானியுயரம்
staggerதள்ளாட்டம், தடுமாற்றம், தயக்கம், கருத்து ஊசலாட்டம், (இயந்.) விமான முதலிய கட்டுமான வகையில் முந்துறு தளநீட்டம், தளக்கவிவு, தளத் திருகுமறுகீடு, (வினை.) தள்ளாடு, தடுமாறு, நடையின் போது தலைக்கிறக்கமுறு, தயங்கு, கருத்தில் ஊசலாடு, தள்ளாடுவி, தடுமாறுவி, தலைசுற்றுவி, தயக்கமுறுவி, ஆட்டங்கொடுக்கச் செய், ஏறுமாறாக அமைவி, வண்டிச்சக்கர ஆரைகளை மாறி மாறி வலமிடம் திருப்பியமை, நாட்பட்டியில் ஒய்வுநாள் வேலை நேரங்களை மாறுபடக் குறி.
standardபதாகை, படையணிக் கொடி, போர்க்கொடி, கொடி, புரவிப்படைப் பிரிவின் சின்னக்கொடி, விருதுக்கொடி, பொங்கெழுச்சிச் சின்னம், கொடி வலவர், கொடி ஏந்திச் செல்பவர், பள்ளிக்கூட வகுப்பு, பொதுத்திட்ட அளவை, கட்டளைப் படியளவு, முத்திரை நிறை அளவு, வரையளவு, குறியளவு, இலக்களவு, இயன் மதிப்பளவு, மரபமைதி, சமுதாய நியதி, மேல்வரி நேர்த்தி, முன்மாதிரி உயர்வுநயம், ஏற்புடை மாதிரி, ஏற்புடைச் சமயக் கோட்பாட்டு வாசகம், ஏற்புடைக் கோட்பாட்டுப் பாடம், பொன்நிறை நன் மாற்று, நாணயப் படித்தகவு, நாணய உலோகத் தகவு மதிப்பு, மட்டியல், நிகர அளவு, சராசரிப் பண்பு, தரம், படிநிலை, படித்தரம், படிநிலைத்தளம், வெட்டுமர அளவு அலகு, நிலத்தூண், நிலைக்கால், ஆதாரச்சட்டம், நிமிர்நிலைஅமைவு, நிலைநீர்க்குழாய், நிமிர் வளிக்குழாய், நிமிர்நிலைமரம், மரநிலை, மரநிலை ஒட்டினச் செடி, மரத்துடன் ஒட்டிணைத்து மரம்போல் ஆதார மின்றி நிற்கும் நெடுஞ்செடி, தும்பி மலர்க்கொடியிதழ், வண்ணத்துப்பூச்சி வடிவான மலரின் முகட்டிதழ், கொடியிறகு, கொடிபோல ஆடும் வால் இறகு, விடுமரம், தறிபட்ட செடிகளிடைய வளரவிடப்படும் தனிமரம், (கட்.) மரபுச்சின்ன நிலைக்கொடி, (பெ.) சரி திட்டமாமன, ஒரு நிலைப்படியான, வரையளவான, தரப்படுத்தப்பட்டுள்ள, மரபமைதி வழுவாத, கட்டளையளவார்ந்த, கட்டளை நயமார்ந்த, முன் மாதிரி நேர்த்தியுடைய, இனநலமார்ந்த, ஏற்புடைநேர்த்தி நயம் வாய்ந்த, நீடு பயன்மதிப்புடைய, குறிமதிப்பார்ந்த, இயன் மதிப்பார்ந்த, நிமிர்நிலையான, நிமிர்ந்து செல்கிற, நிமிர்நிலை வளர்ச்சியுடைய.

Last Updated: .

Advertisement