இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary

இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு

S list of page 32 : Physics glossary

இயற்பியத்துறைச் சொற்கள்
TermsMeaning / Definition
spring tideஉவாப்பெருக்கு
spring balanceவிற்றராசு
spot weldingபுள்ளியுருக்கொட்டு
spreadவிரிதல், பரப்பல்
spray pumpsவிசிறுபம்பிகள்
spread of dischargeஇறக்கத்தின்பரம்பல்
sprengel pumpபிரங்கல்பம்பி
sprit levelநீர்மட்டம்
spur of matrixதாய்த்தொகுதிச்சுவடு
spurious countsபொய்யானவெண்ணிக்கை
sputteringதுப்புதல்
spy glassesஒற்றனின்கண்ணாடிகள்
square potential barrierசதுரவழுத்தத்தடுப்பு
square waveசதுரவலை
square wave currentசதுரவலையோட்டம்
squint eyeவாக்குக்கண்
squirrel cage motorஅணிற்கூட்டுமோட்டர்
squirrel cage motor armatureஅணிற்கூண்டாமேச்சர்
squirrel cage motor cageஅணிற்கூடு
squared paperசதுரக்கோட்டுத்தாள்
spreadபடர்வு, பரவுதல், பரப்பீடு, பரப்புதல், விரிவு, மலர்தல், அகலம், வீச்ச, விரிவெல்லை, பரப்பெல்லை, படர்ச்சித்திறம், விரிவகற்சித்திறம், மேற்படர்வு, வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை, (பே-வ) விருந்துணவு, விருந்து, (வினை.) விரிவுறு, பரவு, விரி, பரப்பு, விரிவாக்கு, அகலமாக்கு, பரவச்செய், எங்கும் பரவலாக்கு, பரவு இடங்கொள், பரப்பீடு செய், பிரசாரஞ் செய், பரப்பிக்காட்டு, விரித்துக்காட்டு, பரந்து கவி, பரந்துமூடு.

Last Updated: .

Advertisement