இயற்பியத்துறைச் சொற்கள் Physics glossary
இயற்பியல் / பெளதிகவியல் துறையில் பயன்படுத்தப்படும் சொற்களின் தொகுப்பு
S list of page 31 : Physics glossary
Terms | Meaning / Definition |
---|---|
spontaneous process | தானாகநிகழுமுறை |
split | பிரி |
spindle | ஊடச்சு, கதிர் |
split | பிளவு |
spoon | கரண்டி |
spinning coil | கறங்குசுருள் |
spiral curve | சுருளிவளைகோடு |
spiral lamp | சுருளிவிளக்கு |
spiral nebula | சுருளிவான்புகையுரு |
split anode | பிளந்தநேர்மின்வாய் |
split anode magnetron | பிளந்தநேர்மின்வாய்மகினத்திரன் |
split cathode | பிளந்தவெதிர்மின்வாய் |
split lens | பிளந்தவில்லை |
spongy lead | கடற்பஞ்சுபோன்றவீயம் |
spirit lamp | மதுசாரவிளக்கு |
spontaneous emission | தானேகாலல் |
spontaneous fission | தானேபிளவுபடல் |
spontaneous radiation | தானேகதிர்வீசல் |
sporadic effect | இடையிடையே நிகழும்விளைவு |
spiral spring | சுருளிவில் |
spindle | நுற்புக்கதிர், கழிசுற்று நுற்கோல், நுற்புஇயந்திரத்தின் கதிர்ச் சாலகை, ஊடச்சின் சுழல் முளை, சுழல்வட்டின் ஊடச்சு முளை, ஒல்லியானவர், மெல்லொடுக்கமான பொருள், நுல் நீள அளவு, (வினை.) கதிர்க்கோல் வடிவம் பெற்றிரு, மென்கம்பி போன்றிரு, மென்கம்பியாகு, நீண்டு ஒடுங்கி வளர். |
spinthariscope | ஊடிழை கதிர்த்திரை, நீளலை மினுக்கந்தால் கதிரியக்க ஊடிழை மின்துகள் பாய்வு விளக்கிக்காட்டும் துத்தகந்தகித் தகட்டமைவு, |
split | பிளவு, வெடிப்பு, நீட்டுவாக்கான கீறல், இடைப்பள்ளம், உரிவு, வரிப்பிளப்பு, வரிச்சல் வரிச்சலான பிளப்பு, அடைவரவு, அடையடையான பிளப்பு, மூளை இடைச்சந்து, தோலடை உரி, அடையடையாகப் பிளக்கப்பட்ட திண்தோலின் ஓரடை, கட்சிப்பிளவு, கட்சிப்பிரிவினை, கட்சி உட்கீறல், வேறுபாடு, கூறுபாடு, தகர்வு, முறிவு, மனமுறிவு, தறியில் வரிச்சல்லி, வரிச்சட்டை, வரிக்கம்பி, சீட்டாட்ட வகையில் சரிசமக் கெலிப்பில் ஆட்டப்பங்கீடு, காரநீரில் அரைப்புட்டில் தேறல் அரைக்குப்பி, (பெ.) பிளவுபட்ட, துண்டுபட்ட, தகர்வுற்ற, கிழிந்த, இரண்டாக்கி ஒட்டப்பட்ட. |
spoon | கரண்டி, கரண்டி வடிவப்பொருள், கரண்டியுருவான துடுப்பு, குழிப்பந்தாட்டக் குமிழ்மட்டை, சுழல்மின்னிரை, இரைபோலத் தூண்டில்மீன் கவரும் சுழல் உலோகத்தகடு, (வினை.) கரண்டயால் எடு, கரண்டியால் எடுத்தருந்து, சிறிது சிறிதாக எடுத்துருந்து, தூண்டிலில் சுழல் மின்னிரை கொண்டு மீன்பிடி, புல்வெளி மரப்பந்தாட்டத்தில் தள்ளுபந்தடி அடி, மரப்பந்தாட்டத்தில் பந்தை மெல்ல அடி, மட்டையால் பந்தை ஏந்தியனுப்பு. |